கண்ணும் கண்ணும்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பேரரசுஹரிஷ் ராகவேந்திரா, உமா ரமணன் & பிரேம்ஜி அமரன்மணி சர்மாதிருப்பாச்சி

Kannum Kannumthan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு…
கலப்பில் காதல்தான் கருவாச்சு…
கண்ணில் மட்டும் கற்பு போயாச்சு…

பெண் : கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு…
கலப்பில் காதல்தான் கருவாச்சு…
கண்ணில் மட்டும் கற்பு போயாச்சு…

ஆண் : என்னில் உன்னை நான் சேர்த்து வைக்கலாமா…

பெண் : வாழும் வரைக்கும் நான் செலவாக வரவா…

ஆண் : பணிகாலமா இல்ல வேர்வையா…
அடி காற்றாய் நானும் தொடவா…

பெண் : தோள் சாயனும் கை ஆயனும்…
அட நானம் கைதான் விடுமா…

ஆண் : கம்மான் கம்மான்…
கம்மான் கம்மான்…
கம்மான் கம்மான்…
கம்மான் கம்மான்…

—BGM—

ஆண் : கம்மான் கம்மான்…
கம்மான் கம்மான்…
கம்மான் கம்மான்…
கம்மான் கம்மான்…

ஆண் : வெத்து காத்து தான் உயிர் மூச்சு…
காதல் மட்டும் தான் வாழ்வாச்சு…
மத்த நேரம் ரொம்ப போராச்சு…

பெண் : பொண்ணுக்குள்ள தான் என்னாச்சு…
மொத்த நேரமும் ஆராய்ச்சி…
பொண்ணுக்குள்ள ஆணின் மனசாட்சி…

ஆண் : விரலால் நானும் உன் தேகம் மேயலாமா…

பெண் : அடடா கூச்சம் உன்னை சும்மா விடுமா…

ஆண் : உன் மூச்சிலும் என் பேச்சிலும்…
நாம் வாழும் வாழ்க்கை கொடுமா…

பெண் : விழி வீச்சிலும் பொய் பேச்சிலும்…
நம் காதல் வாழும் சுகமா…

—BGM—

ஆண் : பத்து மாதம் தான் தாய் வயிற்றில்…
இனி மொத்த காலம் தான் உன்னிடத்தில்…
என்னை தாங்கும் தாயும் நீயே…

பெண் : பிறக்கும் போது தான் பெண்ணானேன்…
வளரும் போது தான் ஆனானேன்…
உன்னால்தானே தாயும் ஆவேன்…

ஆண் : காதில் வந்து ஒரு வார்த்தை சொல்லலாமா…

பெண் : சொல்லும் வார்த்தை என்னை உயிரோடு விடுமா…

ஆண் : விழியோரமா அதிகாரமா…
நம் காதல் ஆட்சி அமைக்கும்…

பெண் : அது தானடா வெகு காலமா…
நாம் வாழும் வரைக்கும் நிலைகும்…

ஆண் : கம்மான் கம்மான்…
கம்மான் கம்மான்…
கம்மான் கம்மான்…
கம்மான் கம்மான்…

ஆண் : கம்மான் கம்மான்…
கம்மான் கம்மான்…
கம்மான் கம்மான்…
கம்மான் கம்மான்…


Notes : Kannum Kannumthan Song Lyrics in Tamil. This Song from Thirupaachi (2005). Song Lyrics penned by Perarasu. கண்ணும் கண்ணும்தான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading