கண்ணதாசா கண்ணதாசா வருவாயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தபு சங்கர்மகாலட்சுமி ஐயர்டி. இமான்தவம்

Kanadasa Kanadasa Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ணதாசா கண்ணதாசா வருவாயா…
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா…

பெண் : என் விழியோரமாய் மை எடுப்பாயடா…
என் இடைமீதிலே கவி வடிப்பாயடா…
என்னை மெச்சு மெச்சு…
லட்சம் லட்சம் பாட்டு மீண்டும் பாடு…

பெண் : கண்ணதாசா கண்ணதாசா வருவாயா…
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : நீ இல்லாமலே நான் உனை காதலிக்கிறேன்…
இதை சொல்லாமலே நான் உனை காதலிக்கிறேன்…
அதிகாலை எழுந்து கோலம் போட்டு கொண்டேன்…
அழகாக உடுத்தி பொட்டு வைத்து கொண்டேன்…

பெண் : நான் உனை காதலிக்கிறேன்…
மனிதர்கள் உறங்கும் நேரத்தில்…
தேவதையாய் திரிந்தே…
நான் உனை காதலிக்கிறேன்…
உனை காதலிக்கிறேன்…

பெண் : கண்ணதாசா கண்ணதாசா வருவாயா…
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா…

BGM

பெண் : நீ அழைப்பாய் என நான் இங்கு காத்திருக்கிறேன்…
எனை மணப்பாய் என நான் இங்கு காத்திருக்கிறேன்…
மனதாலே உனக்கு மாலை மாற்றி கொண்டேன்…
கனவாலே உனக்கு மனைவி ஆகி கொண்டேன்…
நான் இங்கு காத்திருக்கிறேன்…

பெண் : காலங்களை மறந்து அசையாத…
சிலையாக அமர்ந்தே…
நான் இங்கு காத்திருக்கிறேன்…
இங்கு காத்திருக்கிறேன்…

பெண் : கண்ணதாசா கண்ணதாசா வருவாயா…
கண்ணதாசா கண்ணதாசா வருவாயா…

பெண் : என் விழியோரமாய் மை எடுப்பாயடா…
என் இடைமீதிலே கவி வடிப்பாயடா…
என்னை மெச்சு மெச்சு…
லட்சம் லட்சம் பாட்டு மீண்டும் பாடு…

BGM


Notes : Kanadasa Kanadasa Song Lyrics in Tamil. This Song from Thavam (2007). Song Lyrics penned by Thabu Shankar. கண்ணதாசா கண்ணதாசா வருவாயா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading