களவானியே களவானியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தமிழமுதன்ரஞ்சித் & ஸ்ரீ மதுமிதாசபேஷ் முரளிமாயாண்டி குடும்பத்தார்

Kalavaniye Song Lyrics in Tamil


BGM

பெண் : களவானியே களவானியே…
நெஞ்சை திருடும் களவானியே…

BGM

ஆண் : கருவாச்சியே கருவாச்சியே…
உசுர எடுக்கும் கருவாச்சியே…

ஆண் : சின்னமனூர் சேல கிட்ட வருமா…
பெண் : தென் மதுர காத்து முத்தம் தருமா…

ஆண் : கோடாலி கண்ணால் என்ன கண்டம் துண்டமா பொளந்த…
பெண் : ஊடால பாத்து என்ன கொஞ்சம் கொஞ்சமா அளந்த…

பெண் : களவானியே களவானியே…
நெஞ்சை திருடும் களவானியே…

BGM

பெண் : அங்கயும் இங்கயும் ஆத்தில் மீன் ஆடுது…
மாமனே வருவியா சேல போராடுது…

ஆண் : காத்துல அசையிர சோள கொள்ளையில…
நான் பாப்பேனா பறிப்பேனா நெஞ்சம் வேனாங்குது…

பெண் : ஊசுருக்குள்ள நீதான் ஓடி ஒளிஞ்ச…
ஆண் : வரப்புகள தாண்டி நீயும் வெளஞ்ச…

பெண் : யார் என்ன சொன்னாலும் நீதான் என் ஜாமி…
ஆண் : நீ இன்றி நான் இல்ல இதுதான் என் ஜேதி…

பெண் : களவானியே களவானியே…
நெஞ்சை திருடும் களவானியே…

BGM

பெண் : உதட்டுல குடித்தனம் நடத்த நீ வாரியா…
என் அழகுக்கு உன்னையே எழுதி நீ தாறியா…

ஆண் : காலயே சுத்துற பூனையா இருக்கட்டா…
என் ஆயுசு முழுசையும் எழுதியே குடுக்கட்ட…

பெண் : ம்ம்ம்… ஓடத்தண்ணி எல்லாம் உப்பு கரிக்கும்…
ஆண் : எச்சி தண்ணி மட்டும் இனிப்பு எடுக்கும்…

ஆண் : நா இன்று நீயாக மாறிப்போனேனே…
பெண் : நீ போன மண் அள்ளி பொட்டு வச்சேனே…

ஆண் : கருவாச்சியே கருவாச்சியே…
உசுர எடுக்கும் கருவாச்சியே…

ஆண் : சின்னமனூர் சேல கிட்ட வருமா…
பெண் : தென் மதுர காத்து முத்தம் தருமா…

ஆண் : கோடாலி கண்ணால் என்ன கண்டம் துண்டமா பொளந்த…
பெண் : ஊடால பாத்து என்ன கொஞ்சம் கொஞ்சமா அளந்த…

பெண் : களவானியே களவானியே…
நெஞ்சை திருடும் களவானியே…


Notes : Kalavaniye Song Lyrics in Tamil. This Song from Mayandi Kudumbathar (2009). Song Lyrics penned by Tamizhamuthan. களவானியே களவானியே பாடல் வரிகள்.


Scroll to Top