kadhal-kappal-song-lyrics-in-tamil

காதல் கப்பல்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
முத்தமிழ்சந்தோஷ் நாராயணன்சந்தோஷ் நாராயணன்இறைவி

Kadhal Kappal Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணக் காட்டி முறைச்சா…
ஒத்த வாட்டி சிாிச்சாப் போதும்…

BGM

ஆண் : சொச்ச காலம் இனிக்கும்…
பச்ச வாழை துளிா்க்கும் நேரம்…

BGM

ஆண் : உன்னாலத்தானே மழை மேகம் பெய்யும்…
இல்லாமப் போனா என்ன செய்ய…
சொல்லாமப் போகும் உன்னோட மௌனம்…
சில்லாகப் பேத்து என்னக் கொல்ல…

ஆண் : ஏன் கண்ணே நெருப்பா கோவம்…
அட நீ என்ன வெறுத்தா பாவம்…
என் வாழ்க்கை முழுக்க நீ வந்தா மினுக்கும்…

ஆண் : காதல் கப்பல் ஏறி இனி போவோமா… ஹேய்…
காலம் காலம் மாறும்…

BGM

ஆண் : காதல் சாயம் ஊறும்…

BGM

ஆண் : காலம் காலம் மாறும்…

BGM

ஆண் : காதல் சாயம் ஊறும்…

BGM

ஆண் : மொத்தமாக எனக்கு உன்னைத்தானே பிடிக்கும் மோகம்…

BGM

ஆண் : உன்னத்தேடி துடிக்க ரத்த நாடி வெடிச்சு தாவும்…

BGM

ஆண் : மல்லுக்கு வேணாம் மனசிங்கு சேர…
மன்னிச்சுப் போனா தப்பு இல்ல…
பல்லக்கு தூக்கும் வரம் ஒன்னு கேட்டேன்…
நீதானே ராணி நெஞ்சுக்குள்ள…

ஆண் : ஏன் கண்ணே நெருப்பா கோவம்…
அட நீ என்ன வெறுத்தா பாவம்…
என் வாழ்க்கை முழுக்க நீ வந்தா மினுக்கும்…
காதல் கப்பல் ஏறி இனி போவோமா… ஹேய்…

BGM

ஆண் : கொத்துக் கொத்தா அழக…
கொட்டி வச்சா வழியும்…
அங்கதானே ரதியா நீ இருப்ப…

ஆண் : நித்தம் உன்னில் கலந்து…
நித்திரையும் மறந்து…
அன்பு கொண்ட நதியில் நான் மிதப்பேன்…

ஆண் : ஹே… உன்னாலத்தானே மழை மேகம் பெய்யும்…
இல்லாமப் போனா என்ன செய்ய…
பல்லக்கு தூக்கும் வரம் ஒன்னு கேட்டேன்…
நீதானே ராணி நெஞ்சுக்குள்ள…

ஆண் : ஏன் கண்ணே நெருப்பா கோவம்…
அட நீ என்ன வெறுத்தா பாவம்…
என் வாழ்க்கை முழுக்க நீ வந்தா மினுக்கும்…

ஆண் : காதல் கப்பல் ஏறி இனி போவோமா… ஹேய்…
காலம் காலம் மாறும்…

BGM

ஆண் : காதல் சாயம் ஊறும்…

BGM

ஆண் : காலம் காலம் மாறும்…

BGM

ஆண் : காதல் சாயம் ஊறும்…

BGM


Notes : Kadhal Kappal Song Lyrics in Tamil. This Song from Iraivi (2016). Song Lyrics penned by Muthamil. காதல் கப்பல் பாடல் வரிகள்.