காதல் ஆராரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசாய்சிவன் & மகாலட்சுமி ஐயர்மணி சர்மாநரசிம்மா

Kadhal Aararo Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காதல் ஆராரோ காதல் ஆராரோ…
கண்ணால் சொன்னாயே பெண்ணே நீ யாரோ…

ஆண் : மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே… ஏ…
உன்னுள் நானே வெளியே தேடாதே…
மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே… ஏ…
உன்னுள் நானே வெளியே தேடாதே…

பெண் : காதல் ஆராரோ காதல் ஆராரோ…
கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ…

பெண் : தரையில் மீன்கள் கண்கள் ஆனதே… ஏ…
தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே…
தரையில் மீன்கள் கண்கள் ஆனதே… ஏ…
தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே…

—BGM—

ஆண் : மனசு மனசு இன்று வலையோசை ஆனதே… ஏ…
கொலுசு மணிகள் எனை கொலை செய்தே போனதே…
மனசு மனசு இன்று வலையோசை ஆனதே… ஏ…
கொலுசு மணிகள் எனை கொலை செய்தே போனதே…

பெண் : இணைவதனால் இதழ் இணப்பதனால்…
இந்த முத்தம் தீராதே…

ஆண் : நனைவதனால் மழை நனைப்பதனால்…
நதி குற்றம் கூறாதே…

பெண் : காம்பில்லாமல் பூக்குமே காதல் பூக்கள்தான்…

ஆண் : காதல் ஆராரோ காதல் ஆராரோ…
பெண் : கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ…

—BGM—

பெண் : எறியும் விழியில் எனை கற்பூரம் ஆக்கினாய்…
திரியை திருடும் ஒரு தீபம் போல் மாற்றினாய்…
எறியும் விழியில் எனை கற்பூரம் ஆக்கினாய்…
திரியை திருடும் ஒரு தீபம் போல் மாற்றினாய்…

ஆண் : தொடங்கிடவும் அலை அடங்கிடவும்…
ஒரு ஜென்மம் போதாதே…

பெண் : பிரிவதனால் உயிர் முடிவதனால்…
இந்த காதல் சாகாதே…

ஆண் : நீயில்லாத வாழ்க்கையே தேவையில்லையே…

பெண் : காதல் ஆராரோ காதல் ஆராரோ…
கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ…

ஆண் : மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே… ஏ…
உன்னுள் நானே வெளியே தேடாதே…


Notes : Kadhal Aararo Song Lyrics in Tamil. This Song from Narasimha (2001). Song Lyrics penned by Yugabharathi. காதல் ஆராரோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading