ஜம்புலிங்கமே ஜடாதரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே . வீரமணி, கோவை சௌந்தரராஜன் & தாராபுரம் சுந்தர்ராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்காசேதான் கடவுளடா

Jambulingame Jadaadaraa Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஜம்புலிங்கமே ஜடாதரா…
ஜோதிலிங்கமே அரோகரா…
ஹே ஏ… ஹே… ஏ…

ஆண் : ஜம்புலிங்கமே ஜடாதரா…
ஜோதிலிங்கமே அரோகரா…

ஆண் : வாயுலிங்கமே அடா புடா…
பஞ்சலிங்கமே மடா படா…
ஹ்ம்ம்… ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்…

ஆண் : வாயுலிங்கமே சதாசிவா…
பஞ்சலிங்கமே மகாதேவா…

ஆண் : ஜம்புலிங்கமே ஜடாதரா…
ஜோதிலிங்கமே அரோகரா…

—BGM—

ஆண் : காலனை உதைத்த என்னப்பனே…
உன்னை காலால் உதைத்தான் கண்ணப்பனே… ஏ… ஏ…

ஆண் : மகாதேவா…
விஸ்வானந்தா…

ஆண் : காலனை உதைத்த என்னப்பனே…
உன்னை காலால் உதைத்தான் கண்ணப்பனே…

குழு : அதே அதே சபாபதே…
அதே அதே சபாபதே…

ஆண் : பாம்பை அடிக்கும் ஆண்டவனே…

—BGM—

ஆண் : பம்பை அடிக்கும் ஆண்டவனே…
உன்னை பிரம்பால் அடித்தான் பாண்டியனே…

ஆண் : பம்பை அடிக்கும் ஆண்டவனே…
உன்னை பிரம்பால் அடித்தான் பாண்டியனே…

குழு : அதே அதே சபாபதே…
அதே அதே சபாபதே…

ஆண் : சைவப்பொருளாய் இருப்பவனே… ஏ…

ஆண் : சைவப்பொருளாய் இருப்பவனே…
அன்று ஓட்டல் கறியை கேட்டவனே…

—BGM—

ஆண் : பிள்ளைக் கனியை கேட்டவனே…

குழு : அதே அதே சபாபதே…
அதே அதே சபாபதே…

ஆண் : காட்சி பொருளாய் நின்றவனே…
அன்று சாட்சியை சொல்ல வந்தவனே…

குழு : அதே அதே சபாபதே…
அதே அதே சபாபதே…

ஆண் : ஜம்புலிங்கமே ஜடாதரா…
ஜோதிலிங்கமே அரோகரா…

குழு : ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா…
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா…
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா…
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா…

—BGM—

ஆண் : மகனிடம் பாடம் படித்தவனே…
அன்று காமனை கண்ணால் எரித்தவனே… ஏ…

ஆண் : மகனிடம் பாடம் படித்தவனே…
அன்று காமனை கண்ணால் எரித்தவனே…

ஆண் : மல கசாயத்தை குடித்தவனே…

—BGM—

ஆண் : மகா விஷத்தை குடித்தவனே…
தில்லை வெளியில் ஆடி முடித்தவனே…

ஆண் : ஆனை முகத்தில் ஒரு பிள்ளை…
இன்னும் ஆறு முகத்தில் ஒரு பிள்ளை…
ஆனை முகத்தில் ஒரு பிள்ளை…
இன்னும் ஆறு முகத்தில் ஒரு பிள்ளை…

ஆண் : நானும் கூட உன் பிள்ளை…
ஒரு ஞானம் இல்லாத சிறுபிள்ளை…
ஒரு ஞானம் இல்லாத சிறுபிள்ளை…

ஆண் : ஜம்புலிங்கமே ஜடாதரா…
ஜோதிலிங்கமே அரோகரா…
வாயுலிங்கமே சதாசிவா…
பஞ்சலிங்கமே மகாதேவா…

ஆண் : ஜம்புலிங்கமே ஜடாதரா…
ஜோதிலிங்கமே அரோகரா…

குழு : ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா…
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா…
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா…
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா…
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா…
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா…


Notes : Jambulingame Jadaadaraa Song Lyrics in Tamil. This Song from Kasethan Kadavulada (1972). Song Lyrics penned by Vaali. ஜம்புலிங்கமே ஜடாதரா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading