| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வாலி | எஸ். ஜானகி, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரிணி, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், பார்த்தி பாஸ்கர் & ஹரி பாஸ்கர் | இளையராஜா | அஞ்சலி |
Iravu Nilavu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது…
ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது…
குழு : இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது…

பெண் : யாரோடும்தான் சொல்லாமல்தான்…
வான்விட்டு தான் மண்ணில் வந்தது…
மண்ணைக் கண்டு மயங்கி நின்றது…
விடிய விடிய விடிய…

பெண் : வீதியெங்கும் வண்ண வண்ண…
ஒளிவிளக்கு மின்ன மின்ன…
குழு : வெண்ணிலாவும் நின்று பார்த்தது…
பெண் : ஓ ஹோய்…
பெண் : வெள்ளிமீன்கள் வைரமின்னல் ஒன்று…
சேர்ந்து நின்றதென்று…
குழு : கண் மயக்கும் காட்சியானது…
பெண் : ஓ ஹோய்…
பெண் : என்ன மாயமோ என்ன ஜாலமோ…
குழு : என்று என்னை தொட்டுப் பார்த்தது…
பெண் : தொட்ட வேளையில் ஷாக் அடித்ததும்…
குழு : பட்டுக் கையில் சுட்டுக் கொண்டது…
பெண் : வலி தாங்க முடியாது…
கடலோரம் இளைப்பாற…
குழு : வானம் கண்டது வாடி நின்றது…
பெண் : மேகம் தன்னை தூதுவிட்டது…
விடிய விடிய…
பெண் : இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது…
ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது…
குழு : இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது…
ஜொலிக்கும் சிறகை விரித்துதரையில் இறங்கி நடந்தது…
பெண் : யாரோடும்தான் சொல்லாமல்தான்…
வான்விட்டு தான் மண்ணில் வந்தது…
மண்ணைக் கண்டு மயங்கி நின்றது…
விடிய விடிய விடிய…
பெண் : இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது…
ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது…
குழு : இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது…
ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது…
—BGM—
பெண் : சின்ன முள்ளும் பெரிய முள்ளும்…
ஒன்று சேர்ந்து ஒட்டிக் கொள்ள…
குழு : பன்னிரெண்டு மணி அடித்தது…
பெண் : ஓ ஹோய்…
பெண் : பழைய வருஷம் போனதிங்கு…
புதிய வருஷம் பூத்ததென்று…
குழு : ஊர் முழுக்க வெடி வெடித்தது…
பெண் : ஓ ஹோய்…
பெண் : இன்பம் என்பது இங்கு வந்தது…
குழு : துன்ப நாட்கள் ஓடிப் போனது…
பெண் : இந்த பூமிதான் இந்த நாளிலே…
குழு : சொர்கமாக மாறிப் போனது…
பெண் : நிலவோடு விளையாடும்…
ஒரு மேகம் அந்த நேரம்…
குழு : வான் தேடுது போராடுது…
பெண் : தன் கூட வா என்றது…
விடிய விடிய…
பெண் : இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது…
ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது…
குழு : இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது…
ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது…
பெண் : யாரோடும்தான் சொல்லாமல்தான்…
வான்விட்டு தான் மண்ணில் வந்தது…
மண்ணைக் கண்டு மயங்கி நின்றது…
விடிய விடிய விடிய…
பெண் : இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது…
ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது…
குழு : இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது…
ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது…
Notes : Iravu Nilavu Song Lyrics in Tamil. This Song from Anjali (1990). Song Lyrics penned by Vaali. இரவு நிலவு பாடல் வரிகள்.