இந்த இரவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இதய சந்திரன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிகங்கை அமரன்புதிய சகாப்தம்

Intha Iravu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இந்த இரவு இன்ப இரவு…
இன்று தொடங்கும் அன்பு உறவு…
இளம் பூவே காலம் வீணாகுதே…
இதழ் தேனூற்று என்னைத் தாலாட்டு…
ஆ… இதழ் தேனூற்று என்னைத் தாலாட்டு…

பெண் : இந்த இரவு இன்ப இரவு…
இன்று தொடங்கும் அன்பு உறவு…

—BGM—

ஆண் : இந்த உடல் காமன் தந்த வரமோ…
இந்த மலர் பூக்கும் நந்தவனமோ…

பெண் : புள்ளி மயில் நானும் உங்கள் விருந்து…
உள்ளவரை நாளும் அள்ளி அருந்து…

ஆண் : பத்து விரல் முத்திரைகள் சித்திரம் போடுமோ…
பெண் : இதழ் முத்தமிடும் சத்தங்களில் நித்திரை ஓடுமோ…
ஆண் : இளம் பூவே பூவில் நீராடுமோ…

ஆண் : இடை போராட…
பெண் : ஹஹாஹ்…
ஆண் : இதழ் நீராட…
பெண் : ஹஹாஹ்…
ஆண் : இடை போராட இதழ் நீராட…

பெண் : இந்த இரவு இன்ப இரவு…
இன்று தொடங்கும் அன்பு உறவு…

—BGM—

பெண் : மழை வரும் நேரம் மோகம் எரிக்கும்…
சேலை தொடும்போது தேகம் கொதிக்கும்…

ஆண் : காலை வரை யாகம் இங்கு நடக்கும்…
பாவை விழி மூட வெள்ளி முளைக்கும்…

பெண் : வஞ்சி இது கெஞ்சும் வரை கொஞ்சிட வேணுமோ…
ஆண் : இளம் பிஞ்சு உடல் அஞ்சுவது நெஞ்சுக்கு தோணுமோ…
பெண் : இது காமன் கோயில் தேரானதோ…

பெண் : இனி நாள்தோறும்…
ஆண் : ஹ்ம்ம்…
பெண் : கன்னி பாய் போடும்…
ஆண் : ஹாஹ்…
பெண் : இனி நாள்தோறும் கன்னி பாய் போடும்…
ஆண் : ஆஹாஹ் ஹா…

ஆண் : இந்த இரவு இன்ப இரவு…
பெண் : இன்று தொடங்கும் அன்பு உறவு…
ஆண் : இளம் பூவே காலம் வீணாகுதே…
பெண் : இதழ் தேனூற்று என்னைத் தாலாட்டு…
ஆண் : ஆ… இதழ் தேனூற்று என்னைத் தாலாட்டு…

—BGM—


Notes : Intha Iravu Song Lyrics in Tamil. This Song from Pudhiya Sagaptham (1985). Song Lyrics penned by Idhaya Chandran. இந்த இரவு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading