என்னம்மா கண்ணு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகார்த்திக் & ரஞ்சித்டி. இமான்திருவிளையாடல் ஆரம்பம்

Ennamma Kannu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்னம்மா கண்ணு சௌக்கியமா…
ஆண் : ஆமாமா கண்ணு சௌக்கியம்தான்…

ஆண் : என்னம்மா கண்ணு சௌக்கியமா…
ஆண் : ஆமாமா கண்ணு சௌக்கியம்தான்…

ஆண் : பாக்கத்தான் சின்ன பையன் நானுங்க…
உங்க பூட்டுக்கு சின்னசாவி நானுங்க…

ஆண் : நாட்டுக்கு நல்ல பையன் தானப்பா…
எனது பூட்டுக்கு கள்ள சாவி நீயப்பா…

ஆண் : என்னம்மா கண்ணு சௌக்கியமா…
ஆண் : ஆமாமா கண்ணு சௌக்கியம்தான்…

—BGM—

ஆண் : கொள்ளைப்பணம் என்னிடத்தில் கொட்டி கெடக்கு…
அட ஒல்லிக்குச்சி ராஜாவுக்கு என்ன இருக்கு…

ஆண் : வாரி தரும் வள்ளலுக்கு சிஸ்டர் இருக்கு…
உங்க சிஸ்டர்க்கு பிள்ளை தரும் யோகம் எனக்கு…

ஆண் : செண்டிமெண்ட காட்டி ஹோ ஹோ ஹோ…
போடாதப்பா போட்டி ஹோ ஹோ ஹோ…

ஆண் : வெற்றிக்கொடி நாட்டி ஹான் ஹான் ஹான்…
நாளை தாரேன் பேட்டி ஹோ ஹோ ஹோ…

ஆண் : என்னை வெல்ல முடியாதே ஹேய் படியாதே…
ஆண் : யானை காதில் உள்ள போயி வெல்லும் எறும்பு ஹோய்…

ஆண் : என்னம்மா கண்ணு சௌக்கியமா…
ஆண் : ஆமாமா கண்ணு சௌக்கியம்தான்…

ஆண் : என்னம்மா கண்ணு சௌக்கியமா…

—BGM—

ஆண் : வெள்ளி பணம் சத்தம் போட்டால் சொர்கம் திறக்கும்…
வெட்டி பையன் உன்ன கண்டா என்ன திறக்கும்…

ஆண் : உங்கள் வசம் உள்ள துட்டில் சொர்கம் திறக்கும்…
எங்கள் வசம் உள்ள புத்தி சொர்கம் படைக்கும்…

ஆண் : கோணல் உள்ள புத்தி ஹோ ஹோ ஹோ…
தன்னை காக்கும் கத்தி ஹோ ஹோ ஹோ…

ஆண் : உன்னை வெல்லும் யுத்தி ஹா ஹா ஹா ஹான்…
காணும் எந்தன் சக்தி ஹோ ஹோ ஹோ…

ஆண் : கள்ள புத்தி செல்லாதே ஏ வெல்லாதே…

ஆண் : உன்னை வென்று பெண்ணை வென்று…
மண்ணை வெல்லுவேன் ஓய்…

ஆண் : என்னம்மா கண்ணு சௌக்கியமா…

ஆண் : சௌக்கியம்தான் கண்ணா…
சௌக்கியம்தான் கண்ணா…
என்னம்மா கண்ணு சௌக்கியமா…

ஆண் : ஆமாமா கண்ணு சௌக்கியம்தான்…

ஆண் : பாக்கத்தான் சின்ன பையன் நானுங்க…
உங்க பூட்டுக்கு சின்னசாவி நானுங்க…

ஆண் : நாட்டுக்கு நல்ல பையன் தானப்பா…
எனது பூட்டுக்கு கள்ள சாவி நீயப்பா…

ஆண் : என்னம்மா கண்ணு…
ஆண் : சொல்லம்மா கண்ணு…

ஆண் : என்னம்மா கண்ணு சௌக்கியமா…
ஆண் : ஆமாமா கண்ணு சௌக்கியம்தான்…


Notes : Ennamma Kannu Song Lyrics in Tamil. This Song from Thiruvilaiyaadal Aarambam (2006). Song Lyrics penned by Vairamuthu. என்னம்மா கண்ணு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading