என்னடி கண்ணமா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ஏ.பா.ராஜாஆதித்யா ஆர் கேசந்தோஷ் தயாநிதிபாபா பிளாக் சீப்

Ennadi Kannama Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்னடி கண்ணமா…
உன் மனசுக்குள் என்னம்மா…
ஃபிளேம்ஸில் எல் அம்மா…
உன் ஆன்சர சொல்லம்மா…

ஆண் : என்னடி கண்ணமா…
உன் மனசுக்குள் என்னம்மா…
கொஞ்சம் நீ நில்லம்மா…
உன் காதல சொல்லம்மா…

ஆண் : பேச பேச விலகாதே…
ஆச ஆச அகலாதே…
பிளாக் போர்டுல சாக் பீஸ்ஸ போல்…
என் நெஞ்சு தேயும்…

ஆண் : வந்ததுமே கண்கள் தேடும்…
இல்லையென்றால் உயிர் வாடும்…
ஸ்கூல் விட்டதும் என் சைக்கிளு உன் ஸ்ட்ரீட்டில் ஓடும்…

ஆண் : பாத்துட்ட பாத்துட்ட மனசுக்குள்ள…
சேர்த்துட்ட சேர்த்துட்ட இதயத்துல…
என்னமோ பண்ணுது வயசுக்குள்ள…
அத சொல்லிட சொல்லிட வார்த்த இல்ல…

ஆண் : பாத்துட்ட பாத்துட்ட மனசுக்குள்ள…
சேர்த்துட்ட சேர்த்துட்ட இதயத்துல…
என்னமோ பண்ணுது வயசுக்குள்ள…
அத சொல்லிட சொல்லிட வார்த்த இல்ல…

—BGM—

பெண் : மானதோடு பொழியுமே யாவும் முழுமையும்…
மனமதில் ஒரு முகமாய்…
இவள் காணும் விழிகளில் தேடும் மொழிகளில்…
யாவும் ஒரு முகமாய்…

பெண் : பாத சுரங்களில் கிழங்குமே வழிகள்…
நாதசுரங்களில் பொலியுமே மொழிகள்…
பல கனவாய ஒழுகி வரும்…
ரிக ரிக மக மக ரீகச…

—BGM—

ஆண் : அழகா என்ன அடிக்காத…
பொதுவா என்ன நடத்தாத…
நிலவா வந்து மினுக்காத…
என்னா ப்ரோன்னு சொல்லாத…

ஆண் : நம்ம ஆன்சரு பேப்பர சேர்திடாவா…
அந்த நூலையே தாலியா மாத்திடவா…
உன் ஸ்கேல்க்கு பென்சில் நான் தரவா…
ஃபில் இன் த பிளாங்க் பண்ணவா…

ஆண் : அழகின் அழகே அடியே…
உன்னை காணவே என் கண்கள்…
இறுதி வரையில் வருவேன்…
வயதெல்லாம் வெறும் எண்கள்…

ஆண் : கண்ணால நிலவரம் மாத்தாத…
எக்ஸாம கலவரம் ஆக்காத…
உன்னால நெளியிறனே…
அட கொழையிறனே பரக்குறனே நானே…

ஆண் : கண்ணாடி இதயத்தில் நீதாண்டி…
தள்ளாடும் வயதிலும் வருவேண்டி…
முன்னாடி அலையிறனே நான் கரையிரனே…
பதிலில் சொல்லிட்டு போயேண்டி…

ஆண் : பாத்துட்ட பாத்துட்ட மனசுக்குள்ள…
சேர்த்துட்ட சேர்த்துட்ட இதயத்துல…
என்னமோ பண்ணுது வயசுக்குள்ள…
அத சொல்லிட சொல்லிட வார்த்தை இல்ல…

ஆண் : என்னடி கண்ணமா…
உன் மனசுக்குள் என்னம்மா…
ஃபிளேம்ஸில் எல் அம்மா…
உன் ஆன்சர சொல்லம்மா…

ஆண் : பேச பேச விலகாதே…
ஆச ஆச அகலாதே…
பிளாக் போர்டுல சாக் பீஸ்ஸ போல்…
என் நெஞ்சு தேயும்…

ஆண் : பாத்துட்ட பாத்துட்ட மனசுக்குள்ள…
சேர்த்துட்ட சேர்த்துட்ட இதயத்துல…
என்னமோ பண்ணுது வயசுக்குள்ள…
அத சொல்லிட சொல்லிட வார்த்தை இல்ல…

ஆண் : பாத்துட்ட பாத்துட்ட மனசுக்குள்ள…
சேர்த்துட்ட சேர்த்துட்ட இதயத்துல…
என்னமோ பண்ணுது வயசுக்குள்ள…
அத சொல்லிட சொல்லிட வார்த்தை இல்ல…

ஆண் : பாத்துட்டா பாத்துட்டா பாத்துட்டா…
என்ன பாத்துட்டா பாத்துட்டா…
பாத்துட்டா பாத்துட்டா பாத்துட்டா…
என்ன பாத்துட்டா பாத்துட்டா…

—BGM—


Notes : Ennadi Kannama Song Lyrics in Tamil. This Song from Baba Black Sheep (2023). Song Lyrics penned by A.Pa.Raja. என்னடி கண்ணமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading