துரோகம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்சாம் சி.எஸ் & சிவம்சாம் சி.எஸ்அகிலன்

Dhrogam Song Lyrics in Tamil


ஆண் : பொறக்கும் போதும் துரோகம் பண்ணு…
இருக்கும் போதும் துரோகம் பண்ணு…
இறக்கும் போதும் துரோகம் பண்ணு…

ஆண் : சட்டம் போட்டு துரோகம் பண்ணு…
திட்டம் போட்டு துரோகம் பண்ணு…
பட்டம் குடுத்து துரோகம் பண்ணு…

ஆண் : காட்டி கொடுத்து துரோகம் பண்ணு…
கருத்து பேசி துரோகம் பண்ணு…
சிரிச்சி பேசி துரோகம் பண்ணு…

ஆண் : தெளிய விடாத…
ஜனங்கள தெளிய விடாத…
தெளிய விடாத…
தெளிய விடாத…

—BGM—

ஆண் : நானும் இங்கே துரோகிதான்…
நீயும் இங்கே துரோகிதான்…
அறியாமையில் இருப்பதே துரோகம்தான்…

ஆண் : வருங்காலம் துரோகம்தான்…
வரலாறும் துரோகம்தான்…
வணிகம் உள்ள வந்ததே துரோகம்தான்…

ஆண் : யார் கெட்டுபோனா என்ன…
நல்லா நீ வாழு…
இந்த ஊர் முங்கிபோனா என்ன…
மேல நீ ஆடு…

ஆண் : பேர் வந்தா போதும் தம்பி…
போகட்டும் நாடு…
ஒரு போர்க்கள பருந்துக்குத்தான்…
பத்தாது சாவு…

ஆண் : பல கோடி பேர கொன்னுதான்…
நீ மண்ணில் வந்தது…

—BGM—

ஆண் : காதல் அது துரோகம்தான்…
அன்ப வச்சி ஆயுதமாக்கி குத்து…
புகழும் ஒரு துரோகம்தான்…
பாராட்டி பழிவாங்கு…

ஆண் : தேர்வு ஒரு துரோகம்தான்…
ஆயிரம் தள்ளி அம்பது பேர பொறுக்கும்…
கொள்கை கூட துரோகம்தான்…
கத்து குடுத்து குடுத்து அடிமை ஆக்கி நிறுத்து…

ஆண் : ஏ… ஓழுக்கத்தையே பாடமாக்கி…
பாதி சனத்த சரிங்கடா…
ஏ… அதுக்குள்ளையும் சிக்காதவன…
தத்துவத்துல முடிங்கடா

ஆண் : கூட்டத்துக்குள்ள அடச்சி வச்சா…
மந்தையாகி போவான்டா…
ஏ… பிரிஞ்சி திரியும் சனங்க மட்டும்…
ஓன்னா சேர கூடாதுடா…

ஆண் : யார் கெட்டுபோனா என்ன…
நல்லா நீ வாழு…
இந்த ஊர் முங்கிபோனா என்ன…
மேல நீ ஆடு…

ஆண் : பேர் வந்தா போதும் தம்பி…
போகட்டும் நாடு…
ஒரு போர்க்கள பருந்துக்குத்தான்…
பத்தாது சாவு…

—BGM—


Notes : Dhrogam Song Lyrics in Tamil. This Song from Agilan (2023). Song Lyrics penned by Vivek. துரோகம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading