என்று உன்னை கண்டேனோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
Unknownமனோஷஷி பிரீதம்இதயமே இதயமே

Endru Unnai Kandeno Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்று உன்னை கண்டேனோ பெண்ணே…
அன்றே எந்தன் உயிரை தந்தேனே…
என்று உன்னை கண்டேனோ பெண்ணே…
அன்றே எந்தன் உயிரை தந்தேனே…

ஆண் : காலம் நின்றாலும் என் காற்றே நின்றாலும்…
உன் மூச்சில் நானும் வாழ்வேனே கண்ணே…
தேகம் விட்டு ரத்தம் போனாலும்…
என் நெஞ்சை விட்டு உன் பின்பம் போகாது…

ஆண் : வாழும் நினைவுகளே என்னை உயிர் வாழ செய்யும்…
உன் கண்ணீர் துளியில் என் காயங்கள் ஆறும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உன் துன்பத்தில் நானும் துணையாவேன்…
உன் கண்ணீரில் நானும் துளியாவேன்…

ஆண் : ஜீவன் போனாலும் ஏழு ஜென்மம் போனாலும்…
உன் கன்னம் தடவும் காதல் காற்றாவேன்…

BGM

ஆண் : காதல் என்றும் பூக்கள்தான் கேட்கும்…
காதல் என்றும் ரத்தம் கேட்காது…
கடலின் வெள்ளம் தீர்ந்தே போனாலும்…
காதல் பானம் தீர்ந்தே போகாது…

ஆண் : காயம் நேர்ந்தாலும் அடி மரணம் நேராது…
உன் உறவு சங்கிலி உயிரை கட்டுதடி…

ஆண் : கண்ணில் உந்தன் காதல் எண்ணங்கள்…
அது தான் எந்தன் வாழ்வின் அர்த்தங்கள்…

ஆண் : என் நெஞ்ச்சை விட்டு உன் நினைவு போனாலே…
என் உடலை விட்டு உயிரும் போய் விடுமே…

ஆண் : தேகம் விட்டு ரத்தம் போனாலும்…
என் நெஞ்ச்சை விட்டு உன் பின்பம் போகாது…
வாழும் நினைவுகளே என்னை உயிர் வாழ செய்யும்…
உன் கண்ணீர் துளியில் என் காயங்கள் ஆறும்…

ஆண் : உன் துன்பத்தில் நானும் துணையாவேன்…
உன் கண்ணீரில் நானும் துளியாவேன்…

ஆண் : ஜீவன் போனாலும் ஏழு ஜென்மம் போனாலும்…
உன் கன்னம் தடவும் காதல் காற்றாவேன்…

BGM


Notes : Endru Unnai Kandeno Song Lyrics in Tamil. This Song from Idhayame Idhayame (1995). Song Lyrics penned by Unknown. என்று உன்னை கண்டேனோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading