தோல் பாஜே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கே கே & ஸ்வேதா மோகன்யுவன் ஷங்கர் ராஜாதீபாவளி

Dhol Bhaje Song Lyrics in Tamil


BGM

குழு : தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…

குழு : கொடு வா மீனு ஒன்னு இடிச்சு…
கடலில் கப்பல் கவுந்து போச்சு…
அட டா ராய புறத்து பையன்…
பேச்சு மூச்சு நின்னு போச்சு…

ஆண் : அவ கண்ண பார்த்தா…
அட கலங்கர விளக்கு பொய் ஆச்சு…
அவ முன்னே வந்தா…
என் கற்பு கெட்டு போச்சு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தொட்டு தொட்டு பேசி…
என் தூக்கம் கெட்டு போச்சு…
அவ பேரதான் உதட்டிலே பச்ச குத்தியாச்சு…

பெண் : தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…

பெண் : கொடு வா மீனு ஒன்னு இடிச்சு…
கடலில் கப்பல் கவுந்து போச்சு…
அட டா ராய புறத்து பையன்…
பேச்சு மூச்சு நின்னு போச்சு…

குழு : தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…

BGM

பெண் : கை விரல் உன் விரல் தேடுதே…
கால் விரல் கோலங்கள் போடுதே…

ஆண் : நீ பேசும் போதிலே…
எந்தன் வார்த்தையே எனக்கு கேட்பதில்லை…
நீ பேசி போன பின்…
எந்த வார்த்தையும் காதில் கேட்பதில்ல…

பெண் : பூக்கள் பாஷை புரியுதே…
பறவைகள் பாஷை புரியுதே…
உன்னால் நானும் உருகி போனேனே…
ஹே ஏய் ஏய் ஏய் ஆ…

குழு : தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…

குழு : கொடு வா மீனு ஒன்னு இடிச்சு…
கடலில் கப்பல் கவுந்து போச்சு…
அட டா ராய புறத்துபையன்…
பேச்சு மூச்சு நின்னு போச்சு…

BGM

பெண் : சொந்தமாய் உன் நிழல் தோணுதே…
ஓஹோ… சொர்க்கமாய் உன் துணை ஆனதே…

ஆண் : உன் கண்ணில் படுகிற தொலைவில் வாழ்கிற…
இன்பம் ஒன்று போதும்…
உன் கால்கள் போகிற திசையை தேடிதான்…
எந்தன் மனசு போகும்…

பெண் : நெஞ்சில் உந்தன் ஞாபகம்…
உயிரில் உந்தன் பூமுகம்…
இறக்கும் போதும் மறந்து போகாதே…
ஹே ஏய் ஏய் ஏய் ஆ…

குழு : தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…

குழு : கொடு வா மீனு ஒன்னு இடிச்சு…
கடலில் கப்பல் கவுந்து போச்சு…
அட டா ராய புறத்து பையன்…
பேச்சு மூச்சு நின்னு போச்சு…

ஆண் : அவ கண்ண பார்த்தா…
அட கலங்கர விளக்கு பொய் ஆச்சு…
அவ முன்னே வந்தா…
என் கற்பு கெட்டு போச்சு…

ஆண் : தொட்டு தொட்டு பேசி…
என் தூக்கம் கெட்டு போச்சு…
அவ பேர தான் உதட்டிலே பச்ச குத்தியாச்சு…

பெண் : தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…

பெண் : கொடு வா மீனு ஒன்னு இடிச்சு…
கடலில் கப்பல் கவுந்து போச்சு…
அட டா ராய புறத்து பையன்…
பேச்சு மூச்சு நின்னு போச்சு…

குழு : தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…


Notes : Dhol Bhaje Song Lyrics in Tamil. This Song from Deepavali (2007). Song Lyrics penned by Na. Muthukumar. தோல் பாஜே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading