| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| விக்னேஷ் சிவன் | அனிருத் ரவிசந்தர் | அனிருத் ரவிசந்தர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி |
Dheema Song Lyrics in Tamil
ஆண் : தீமா தீமா தீமா தீமா தீமா தீமா…
—BGM—
ஆண் : இருதய கூட்டை இடித்தவளே…
என் பெற்றோற்கு செல்ல மருமகளே…
ஆண் : உன் பக்கத்துல நான் படுக்க…
வழி சொல்லம்மா…
உன் ரத்தத்தில பெத்தெடுக்க…
விதி விடுமா…
ஆண் : தீமா தீமா தீமா தீமா தீமா தீமா…
தீமா தீமா தீமா தீமா தீமா தீமா…
தீமா தீமா தீமா தீமா தீமா தீமா…
ஆண் : தீமா தீமா தீமா தீமா தீமா தீமாதீ தீமாதீ…
தீமா தீமா தீமா தீமா தீமா தீமாதீ தீமாதீ…
ஆண் : தீமா தீமா தீமா தீமா தீமா தீமா…
தீமா தீமா தீமா தீமா தீமா தீமா…
—BGM—
ஆண் : ஊர் நடுவினில் ஒரு தெருவினில்…
மித வெயிலினில் இடை வெளிச்சத்தில்…
மழை வருமென உனை தருமென…
அண்டத்தின் என்னம் என்னென்ன என…
ஆண் : நீ அமைந்திடும் வீட்டுக்குள் உள்ள…
பூச்செடிகளின் பூக்களை வெல்ல…
சுருள் முடியுடன் இரு மகள்களை…
இறை வழங்கிட இமை நிறைந்திட…
ஆண் : கட கடவென கவிதைகளென…
கதை வளர்த்ததும் அவர் மலர்ந்ததும்…
மருமுறை இருமுறை…
உன் பிறவியே கிடைக்கணும்…
ஆண் : அவர்களுக்குமே உன்முகம் கொண்ட…
இரு மகள்களும் இறை அருளில்…
அனைவரும் அழகிய சுயபடங்களை எடுக்கவே…
ஆண் : உன் பக்கத்துல நான் படுக்க…
வழி சொல்லம்மா…
உன் ரத்தத்தில பெத்தெடுக்க…
விதி விடுமா…
ஆண் : தீமா தீமா தீமா தீமா தீமா தீமா…
தீமா தீமா தீமா தீமா தீமா தீமா…
ஆண் : தீமா தீமா தீமா தீமா தீமா தீமாதீ தீமாதீ…
தீமா தீமா தீமா தீமா தீமா தீமாதீ தீமாதீ…
ஆண் : தீமா தீமா தீமா தீமா தீமா தீமா…
தீமா தீமா தீமா தீமா தீமா தீமா…
—BGM—
Notes : Dheema Song Lyrics in Tamil. This Song from Love Insurance Kompany (2024). Song Lyrics penned by Vignesh Shivan. தீமா பாடல் வரிகள்.
