தேவதாசும் நானும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன்சங்கர் கணேஷ்விதி

Devadasum Naanum Song Lyrics in Tamil


ஆண் : ராதா ஓ ராதா…
ராதா ஓ ராதா…

BGM

ஆண் : தேவதாசும் நானும் ஒரு ஜாதிதானடி…
உன்னைத் தேடி இங்கு வந்தேன் நடு வீதிதானடி…
தேவதாசும் நானும் ஒரு ஜாதிதானடி…
உன்னைத் தேடி இங்கு வந்தேன் நடு வீதிதானடி…

ஆண் : உன்னால தான் மனம் பித்தானது…
கண்ணீரு தான் என் சொத்தானது…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தேவதாசும் நானும் ஒரு ஜாதிதானடி…
உன்னைத் தேடி இங்கு வந்தேன் நடு வீதிதானடி…

BGM

ஆண் : டைப் அடிக்கும் ஓவியமே கை பிடிப்பாயோ…
உன்னால ஏங்கினேன் உள் மூச்சு வாங்கினேன்…
பைத்தியமா ஆனதுக்கு வைத்தியம் நீயே…
உன்னோடு வாழணும் இல்லாட்டி சாகணும்…

ஆண் : வெளியில வரணும்…
தரிசனம் தரணும்…
அழகிய கிளியே திருவடி சரணம்…

ஆண் : உருகாம உருகி நான் ஓடா தேயிறேன்
ராதா ஓ ராதா…
ராதா ஓ ராதா…

ஆண் : தேவதாசும் நானும் ஒரு ஜாதிதானடி…
உன்னைத் தேடி இங்கு வந்தேன் நடு வீதிதானடி…

ஆண் : உன்னாலதான் மனம் பித்தானது…
கண்ணீருதான் என் சொத்தானது…

ஆண் : தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி…
உன்னைத் தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி…

BGM

ஆண் : தேவதாசப் போல நானும் பாட வேணுமா…
உலகே மாயம்தான் வாழ்வே மாயம்தான்…
தண்ணி போட்டு நானும் இப்போ இரும்ம வேணுமா…
அடியே பார்வதி எனக்கு யார் கதி…

ஆண் : துடிக்குது காதல்…
படிக்குது பாடல்…
அடிக்கடி ஏன்டி உனக்கிந்த ஊடல்…
விட மாட்டேன் கண்ணே நீ வந்தே தீரணும்…

ஆண் : ராதா ஓ ராதா…
ராதா ஓ ராதா…

ஆண் : தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி…
உன்னைத் தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி…

ஆண் : உன்னாலதான் மனம் பித்தானது…
கண்ணீருதான் என் சொத்தானது…

ஆண் : தேவதாசும் நானும் ஒரு ஜாதிதானடி…
உன்னைத் தேடி இங்கு வந்தேன் நடு வீதிதானடி…
ராதா ஓ…


Notes : Devadasum Naanum Song Lyrics in Tamil. This Song from Vidhi (1984). Song Lyrics penned by Vaali. தேவதாசும் நானும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading