தேசம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அகில் பாரதிஆதர்ஷினி மதனகோபால்நவீன் ஸ்டீபன்ஆல்பம் சாங்ஸ்

Desam Song Lyrics in Tamil


பெண் : இந்த வாழக்கை புதிதாக பூ பூக்குமே…
தலை நிமிர்ந்து நடை போட ஏன் தயக்கமே…

ஆண் & பெண் : புது மாற்றமாய்…
முன் ஏற்றமாய்…
புயல் சீற்றமாய்…
நீர் ஓட்டமாய்…

ஆண் & பெண் : புது மாற்றமாய்…
முன் ஏற்றமாய்…
புயல் சீற்றமாய்…
நீர் ஓட்டமாய்…

பெண் : வலிகள் பல கடந்து பெற்ற சுதந்திரம்…
ஆண் : சுதந்திரம்…
பெண் : தடைகளையும் தகர்த்தே வென்ற பாரதம்…
ஆண் & பெண் : நம் பாரதம்…

பெண் : தலைமுறைகள் தாண்டி நிற்கும்…
ஆண் & பெண் : நம் சரித்திரம்… நம் சரித்திரம்…

ஆண் & பெண் : தலை வணங்கி நெகிழ்வாய் சொல்லு…
வந்தே மாதரம்…

ஆண் & பெண் : வந்தே மாதரம் வந்தே மாதரம்…
வந்தே மாதரம் வந்தே மாதரம்…
வந்தே மாதரம் வந்தே மாதரம்…
வந்தே மாதரம் வந்தே மாதரம்…

BGM

பெண் : இந்த பூமி பந்தில் சிறந்து விளங்கும்…
எங்கள் பாரதம்…
அதில் பூக்கள் போல பூத்து குலுங்கும்…
எங்கள் தாயகம்…

பெண் : வரலாற்றில் பறைசாற்றும் எங்கள் கோபுரம்…
வீரத்தில் வாகைசூட்டும் எங்கள் பட்டாளம்…

பெண் : பல பாஷைகள் இங்கே உண்டு…
பல கலாச்சாரம் கண்டு…
எல்லோர் நேசம் கொண்டு…
நானும் சொல்வேன் இந்தியன் என்று…

பெண் : வலிகள் பல கடந்து பெற்ற சுதந்திரம்…
ஆண் : சுதந்திரம்…

பெண் : தடைகளையும் தகர்த்தே வென்ற பாரதம்…
ஆண் & பெண் : நம் பாரதம்…

பெண் : தலைமுறைகள் தாண்டி நிற்கும்…
ஆண் & பெண் : நம் சரித்திரம்… நம் சரித்திரம்…

ஆண் & பெண் : தலை வணங்கி நெகிழ்வாய் சொல்லு…
வந்தே மாதரம்…

ஆண் & பெண் : வந்தே மாதரம் வந்தே மாதரம்…
வந்தே மாதரம் வந்தே மாதரம்…
வந்தே மாதரம் வந்தே மாதரம்…
வந்தே மாதரம் வந்தே மாதரம்…


Notes : Desam Song Lyrics in Tamil. This Song from Album Songs (2024). Song Lyrics penned by Akil Bharathi. தேசம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading