Category Archives: பைரவக்கோட்டை

பைரவக்கோட்டை – Bhairavakottai (2024)

அழகே நீ அழகாக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்கபில் கபிலன்சேகர் சந்திராபைரவக்கோட்டை

Azhahey Song Lyrics in Tamil


BGM

ஆண் : தானானே னானானே னானானேனா…
தானானே னானானே…
தானானே னானானே னானானேனா…
தானானே னானானே…

BGM

ஆண் : அழகே நீ அழகாக என்னை கொய்தாய்…
அடி நெஞ்சில் ஏதோ செய்தாய்…
உயிரே நீ உயிருக்குள் காதல் பெய்தாய்…
உனக்குள் என் உலகம் செய்தாய்…

ஆண் : எனக்குள் இருக்கும் காதலே…
நான் சொல்லிட தவிக்கிறேன்…
நீ மட்டும் போதும் எனக்கென்று…
நான் வாழ்ந்திட துடிக்கிறேன்…

ஆண் : தானானே னானானே னானானேனா…
தானானே னானானே…
தானானே னானானே னானானேனா…
தானானே னானானே…

BGM

ஆண் : ஒற்றை நொடியில் என்னை உடைத்தாய் நீயே…
உடைந்த என்னை மீண்டும் படைத்தாய் நீயே…
மனதை குடைந்து காதல் வரைந்தாய் நீயே…
மழையாய் மாறி எனக்குள் நிறைந்தாய் நீயே…

ஆண் : காதல் யாசகம் கேட்கின்றேன்…
என்னை நான் பாவமாய் பார்க்கின்றேன்…
உன்னாலே தலை சுற்றி போகின்றேன்…
என் முன்னே நான் சாக பார்க்கின்றேன்…

ஆண் : அழகே நீ அழகாக என்னை கொய்தாய்…
அடி நெஞ்சில் ஏதோ செய்தாய்…
உயிரே நீ உயிருக்குள் காதல் செய்தாய்…
உனக்குள் என் உலகம் செய்தாய்…

BGM

ஆண் : இமையால் பேசி உந்தன் இதயம் நேசி…
மௌனம் கொண்டு எந்தன் காதலை வாசி…
நிழலாய் இரு நீ எந்தன் நினைவாய் இரு நீ…
காதலில் மட்டும் எந்தன் உயிராய் இரு நீ…

ஆண் : உள்ளங்கால் ரேகையாய் நானும்தான்…
உன்னோடு வருகின்றேன் பாரடி…
என் காதல் மெய்தானா என்பதை…
உன்னோடு தெய்வத்த கேளடி…

ஆண் : அழகே நீ அழகாக என்னை கொய்தாய்…
அடி நெஞ்சில் ஏதோ செய்தாய்…
உயிரே உயிருக்குள் காதல் செய்தாய்…
உனக்குள் என் உலகம் செய்தாய்…


Notes : Azhahey Song Lyrics in Tamil. This Song from Bhairavakottai (2024). Song Lyrics penned by Snehan. அழகே நீ அழகாக பாடல் வரிகள்.