Category Archives: பெல்

rasagulla-song-lyrics-in-tamil-bell

ரசகுல்லா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பீட்டர் ராஜ்டினோ ஜியோஃப் & மகாலிங்கம்ராபர்ட்பெல்

Rasagulla Song Lyrics in Tamil


BGM

ஆண் : அம்முகுட்டி ஓத்துகிச்சு…
தங்ககட்டி சிக்கிகிச்சு…
அம்முகுட்டி ஓத்துகிச்சு…
தங்ககட்டி சிக்கிகிச்சு…

ஆண் : கண்ணும் கண்ணும்…
ஷேர் இட் ஆச்சு…
நெஞ்சுக்குள்ள காதல் ரைஸ் ஆச்சு…

ஆண் : டாக்கிங் டாம்…
உன் லவ் மாமு…
சத்தியமா நான் உன் டை ஹார்ட் பேன்…

ஆண் : கன்ஃபார்ம் பண்ணு…
உன் லவ்வர்தான்னு…
ஒன்னா நின்னா…
நம்ம செம்ம சீன்னு…
அஹ ஹா ஹா…

ஆண் : குல்லா குல்லா குல்லா ரசகுல்லா…
நெஞ்சுக்குள்ள தித்திக்கிற ஸ்வீவட்புல்லா…
உன்ன நானும் பாத்துக்குவேன் கேர்ஃப்புல்லா…
புல்லா புல்லா ஹார்ட் புல்லா…

BGM

ஆண் : உன் லிப்பு சத்தம்…
என்ன உசுப்பேத்தும்…
நீ தொட்டுபுட்டா…
மொத்தம் பத்திக்கும்…

ஆண் : உன் மூச்சு காத்து…
என்ன ப்ரீஸ் ஆக்கும்…
அந்த மிஸ்ட் கூட…
கன்பியூஸ் ஆகும்…

ஆண் : புடிச்சிப்புட்டாடா கோழி குஞ்சு போல…
அடச்சுபுட்டாடா…
அனச்சுப்புட்டாடா சின்ன பயன்…
என்ன கெடுத்துபுட்டாடா…

ஆண் : கொஞ்சி கொஞ்சி கொத்திபுட்டாடா…
என் பிஞ்சு நெஞ்ச பிச்சுபுட்டாடா…

ஆண் : குல்லா குல்லா குல்லா ரசகுல்லா…
குல்லா குல்லா…
நெஞ்சுக்குள்ள தித்திக்கிற ஸ்வீவட்புல்லா…
புல்லா புல்லா…

ஆண் : உன்ன நானும் பாத்துக்குவேன்…
கேர்ஃப்புல்லா…
கேர்ஃப்புல்லா…
புல்லா புல்லா ஹார்ட் புல்லா…

BGM

ஆண் : அவ கண்ணம் குழியில்…
நானும் பொதஞ்சேனே…
அவா நெஞ்சுக்குள்ள மெளத் ஆனேன்…

ஆண் : பல கண்ணு பட்டு…
நம்மளுக்கு ஜல்பாசே…
போய் சுத்தி போட்டா சேஃப் ஆச்சே…

ஆண் : சும்மா நிக்காத…
நீயும் நானும் சேர லேட் பண்ணாத…
ஏங்க வைக்காத…
பாவி பைய என்ன சாவடிக்காத…

ஆண் : எப்பயுமே கேப்புவிடாத…
மல்லுக்கட்ட மறந்துபுடாத…

ஆண் : குல்லா குல்லா குல்லா ரசகுல்லா…
நெஞ்சுக்குள்ள தித்திக்கிற ஸ்வீவட்புல்லா…
உன்ன நானும் பாத்துக்குவேன் கேர்ஃப்புல்லா…
புல்லா புல்லா ஹார்ட் புல்லா…

BGM


Notes : Rasagulla Song Lyrics in Tamil. This Song from Bell (2023). Song Lyrics penned by Petter Raj. ரசகுல்லா பாடல் வரிகள்.


இதற்குத்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பீட்டர் ராஜ்சத்யபிரகாஷ் & சின்மயிராபர்ட்பெல்

Itharkuthan Song Lyrics in Tamil


குழு : கண்ணும் குளச்சேரி…
நெஞ்சே இவ என்னை…
கண்ணும் குளச்சேரி…
நெஞ்சே இவ என்னை…
தின்னும் ஆவல் காணலுற்று…

ஆண் : நெஞ்சமே நெஞ்சமே துள்ளுதே…
கண்ணிலே மின்னலாய் மின்னுதே…

பெண் : இதற்குத்தான் இருந்தேனா…
புரியாமல் திரிந்தேனா…

ஆண் : பகல் இரவு தெரியாமல்…
பார்வை இன்றி திரிந்தேனா…

பெண் : உன் விழியின் மறு விழியாக…
வாழ்வின் எல்லை வரை வருவேனா…

ஆண் : இதற்குத்தான் இருந்தேனா…
புரியாமல் திரிந்தேனா…

BGM

ஆண் : சாபங்கள் முடிந்ததே…
காயங்கள் மறைந்ததே…
உன் ஜென்மம் முடிவிலும்…
என் ஜென்மம் தொடருதே…

ஆண் : நீயும் நானும் சேர்ந்திருந்தால்…
உயிரின் அர்த்தம் புரியும்…
இதயங்கள் துடித்திடுதே…
நெஞ்செமல்லாம் நெறஞ்சிடுதே…

ஆண் : இதற்குத்தான் இருந்தேனா…
புரியாமல் திரிந்தேனா…
இதற்குத்தான் இருந்தேனா…
புரியாமல் புரியாமல் தவித்தேனோ…

பெண் : உனக்குத்தான் பிறந்தேனா…
உன் விழியில் நுழைந்தேனா…
காதல் முள்கள் புரிந்தாலும்…
வார்த்தை இன்றி தவித்தேனா…

BGM

ஆண் : அன்பை காட்ட தோனுதே…
அழகை கொஞ்ச ஏங்குதே…
அட்சய பாத்திரம் போல்…
நெஞ்சில் ஆசை பெருகுதே…

ஆண் : இசையின் மொழியானாள்…
இசையும் அவளானாள்…
மென்மை கொண்ட இறகானாள்…
பறக்கும் சிறகானாள்…

பெண் : இதற்குத்தான் இருந்தேனானோ…
ஆண் : இருந்தேனானோ…
பெண் : புரியாமல் திரிந்தேனானோ…
ஆண் : திரிந்தேனானோ…

பெண் : இதற்குத்தான் இருந்தேனா…
ஆண் : இருந்தேனா…
புரியாமல் புரியாமல் தவித்தேனோ…


Notes : Itharkuthan Song Lyrics in Tamil. This Song from Bell (2023). Song Lyrics penned by Petter Raj. இதற்குத்தான் பாடல் வரிகள்.