Category Archives: ஓநாய்

ஓநாய் – Bhediya (2022)

எனக்காய் பிறந்தாயோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அமிதாப் பட்டாச்சார்யா & எஸ் சுனந்தன்கார்த்திக்சச்சின் & ஜிகர்ஓநாய்

Ennakai Pirathavale Neeya Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெண்மதி போலவே என் உள்ளே வந்தாய் நீயே…
என் சரிபாதியாய் என்னோடு கலந்தாயே…
ஆதி அண்தமாய் என் உள் வந்தாயே…
வாழ்வில் சொர்கமாய் என்னோடு கலந்தாயே…
சிறகின்றி வானில் பறக்கின்றேன்…

ஆண் : என் இரெட்டை உணர்வை நீ இயக்குகின்றாயே…
என்னை மொத்தமாக மாற்றி ரசிக்கின்றாயே…
ஒவ்வொறு நொடியும் இங்கு இனிக்கிதே…
இப்படி நெடுநாள் வாழ்ந்திட தோணுதே…

ஆண் : எனக்காய் பிறந்தாயோ நீயா…
எனக்காய் பிறந்தாயோ நீயா…
எனக்காய் பிறந்தாயோ நீயா…
எனக்காகவே பிறந்தாய் நீயா…

ஆண் : எனக்காய் பிறந்தாயோ நீயா…
எனக்காய் பிறந்தாயோ நீயா…
என் வளமாய் வந்தவள் நீயா…
இனி எல்லாமும் நீயே நீயா…

BGM

ஆண் : உன் பார்வை என்னை ஏதேதோ செய்ய…
என்னை எங்கோ நான் தொலைத்தேனே…

BGM

ஆண் : உன் பார்வை என்னை ஏதேதோ செய்ய…
என்னை எங்கோ நான் தொலைத்தேனே…
உன்னோடு இருக்கும் அந்நேரம் எல்லாமே…
என்னையே நான் மறந்தேன்…

ஆண் : உன் அன்பு மட்டுமே எனக்கு போதுமே…
மறுஜென்மம் வேறொன்று எனக்கு வேண்டாமே…
நான் தொடும் உலகம் நீதானே…

ஆண் : என் வாழ்வின் அர்த்தத்தை சொல்லி தந்தாய் நீயே…
என் உயிராகவே என்னோடு கலந்தாயே…
ஒவ்வொறு நொடியும் இன்று இனிக்கிதே…
இப்படி நெடுநாள் வாழ்ந்திட தோணுதே…

ஆண் : எனக்காய் பிறந்தாயோ நீயா…
எனக்காய் பிறந்தாயோ நீயா…
எனக்காய் பிறந்தாயோ நீயா…
எனக்காகவே பிறந்தாய் நீயா…

ஆண் : எனக்காய் பிறந்தாயோ நீயா…
எனக்காய் பிறந்தாயோ நீயா…
என் வளமாய் வந்தவள் நீயா…
இனி எல்லாமும் நீயே நீயா…

ஆண் : ஓ… எல்லாமே நீயென்றானால்…
என் வாழ்வின் பந்தமாய் வந்தாய்…
நீதானடி என் சொர்கம் அன்பே அன்பே…
தனியாக சுற்றி திரிந்தேன் துணையாக வந்தாய் நீயே…

ஆண் : என்னுள் கலந்தாயே…
என் வரமாய் வந்தாயே…
இனி எல்லாமும் நீயே…
இனி எல்லாமும் நீயே…


Notes : Ennakai Pirathavale Neeya Song Lyrics in Tamil. This Song from Bhediya (2022). Song Lyrics penned by Amitabh Bhattacharya & S Sunandhan. எனக்காய் பிறந்தாயோ பாடல் வரிகள்.