பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
யுகபாரதி | சத்யபிரகாஷ் டி & கல்யாணி நாயர் | விஷால் சந்திரசேகர் | கன்னிராசி (2020) |
Onkitta Enamo Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஒன்கிட்ட என்னமோ இருக்கு…
அதை ஒட்டு மொத்தமாக வந்து காட்டடி எனக்கு…
ஆண் : ஆடிய மறந்தா ஆவணி எதுக்கு…
ஐப்பசி மழைதான் நான் இனி உனக்கு…
ஆசையில் நீ நனைய ஆனேனே கிறுக்கு…
பெண் : ஒன்கிட்ட என்னமோ இருக்கு…
அதை ஒட்டு மொத்தமாக வந்து காட்டனும் எனக்கு…
பெண் : ஆடிய மறந்தா ஆவணி எதுக்கு…
ஐப்பசி மழைதான் நான் இனி உனக்கு…
ஆசையில் நீ நனைய ஆனேனே கிறுக்கு…
—BGM—
ஆண் : சாராய மழைய பூவே நீ பொழிய…
ஏறாத போதை ஏறும் எனக்கு…
பெண் : ஏதேதோ அறிய பூராவும் தெரிய…
தள்ளாடுறேனே நானும் அதுக்கு…
ஆண் : கும்மிருட்டு வேளையில சிம்மினியா நீ இருக்க…
எக்க சக்க ஆசை என்னை அனைக்குதே…
பெண் : சூடா நீ கொதிச்சா…
சொல்லாம பறிச்சா…
பாசாங்கும் பண்ணமாட்டேன் பாயயும் விரிச்சா…
ஆண் : ஒன்கிட்ட என்னமோ இருக்கு…
அதை ஒட்டு மொத்தமாக வந்து காட்டடி எனக்கு…
—BGM—
பெண் : வானோட நெலவும் வாயோட உணவும்…
சேராம போன சேதி இருக்கா…
ஆண் : ஈரேழு உலகம் இல்லாத பொழுதும்…
உன்கூட வாழ்வேன் நானும் செருக்கா…
பெண் : உச்சி தொட்டு பாதம் வரை…
எப்பொழுதும் உன் நினைப்பு…
அப்பளத்த போல என்னை நொறுக்குதே…
ஆண் : தானா நீ இழுத்தா…
தாம்பூலம் கொடுத்தா…
வேணான்னு சொல்லமாட்டேன் வாங்கிப்பேன் கருத்தா…
—BGM—
Notes : Onkitta Enamo Song Lyrics in Tamil. This Song from Kannirasi (2020). Song Lyrics penned by Yugabharathi. ஒன்கிட்ட என்னமோ பாடல் வரிகள்.