Category Archives: அதாகப்பட்டது மகாஜனங்களே

yaenadi-song-lyrics-in-tamil

ஏனடி நீ என்னை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிகார்த்திக் & ஸ்ரேயா கோஷல்டி. இமான்அதாகப்பட்டது மகாஜனங்களே

Yaenadi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன…
காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன…

பெண் : மொத்தமும் கையில வந்தது போல…
மேகத்து மேல நான் வைக்குறேன் கால…

ஆண் : வேறேதும் தோணல…
அடியே ஆனந்தம் தாங்கல…

பெண் : வேறேதும் தோணல…
அடடா ஆனந்தம் தாங்கல…

ஆண் : ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன…

பெண் : காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன…

BGM

ஆண் : மெட்டில் இசைஞானி என்றும் அழகாக…
செய்கின்ற மாயம் போல…

பெண் : என்னில் பல நூறு…
இன்பம் தர நீயும்…
வந்தாயே கூடி வாழ…

ஆண் : நித்தமும் கோயில் சென்று…
வரும் பக்தர்கள் செய்வது யாகம்…

பெண் : அத்தனை பேரும் ஏங்க…
வரம் என்னிடம் வந்தது யோகம்…

ஆண் : போதும் இது போதும்…
உனது அன்புக்கு ஈடில்லை ஏதும்…

ஆண் : ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன…

பெண் : காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன…

BGM

பெண் : தன்னந்தனி வீடு…
செல்வம் பதினாறு…
வந்தாலும் தேவை நீயே…

ஆண் :அன்னை மடி வாசம்…
உன்னில் தினம் வீச…
கொண்டேனே காதல் நோயே…

பெண் : எத்தனை கோடி ஜென்மம்…
உயிர் வந்தது உன்னையும் தேடி…

ஆண் : ஒப்பனை ஏதும் இல்லா…
உன்னை விட்டெங்கு சென்றிடும் ஓடி…

பெண் : நாடி உனைக்கூடி…
வரும் இன்பத்தில் போரேனே ஆடி…

ஆண் : ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன…

பெண் : காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன…

ஆண் : மொத்தமும் கையில வந்தது போல…
மேகத்து மேல நான் வைக்குறேன் கால…

பெண் : வேறேதும் தோணல…
அடடா ஆனந்தம் தாங்கல…

ஆண் : வேறேதும் தோணல…
அடியே ஆனந்தம் தாங்கல…

ஆண் : ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன…

பெண் : காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன…


Notes : Yaenadi Song Lyrics in Tamil. This Song from Adhagappattathu Magajanangalay (2017). Song Lyrics penned by Yugabharathi. ஏனடி நீ என்னை பாடல் வரிகள்.