Category Archives: கடவுள் இருக்கான் குமாரு

லோகலிட்டி பாய்ஸ்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஜி.வி.பிரகாஷ் குமார், கென், கிரேஸ் & கருணாஸ்ஜி.வி.பிரகாஷ் குமார்கடவுள் இருக்கான் குமாரு

Locality Boys Song Lyrics in Tamil


ஆண் : சிட்டில இருக்குற பாய்ஸ…
சிட்டி பாய்ஸ்னு சொல்லுவாங்க…
லோக்கல்ல இருக்குற பாய்ஸ…
லோக்கல் பாய்ஸ்னு சொல்லுவாங்க…

ஆண் : ஆனா சிட்டிலயே லோக்கலா இருக்குற பாய்ஸ…
என்னான்னு சொல்லுவாங்க…
என்னான்னு சொல்லுவாங்க…
என்னான்னு சொல்லுவாங்க…
லோகலிட்டி பாய்ஸ்…
லோகலிட்டி பாய்ஸ்…

ஆண் : ஆடி காரு லேடி…
டான்ஸு போட வாடி…
ஏய் ஆடி காரு லேடி…
டான்ஸு போட வாடி…
பக்கம் வந்து நின்னடி…
பத்திகிது என்னாடி…

ஆண் : டச்சு போன போல…
நீ டச்சு பண்ணி போகாதே…
இச்சு ஒன்னு தந்தாலே…
இந்த ஜென்மம் தீராதே…

ஆண் : லோகலிட்டி பாய்ஸ்…
லோகலிட்டி லோகலிட்டி லோக்க லோக்க…

ஆண் : லோகலிட்டி பாய்ஸ்…
லோகலிட்டி பாய்ஸ்…
லோக லிட்டி பாய்ஸ்…
லோகலிட்டி பாய்ஸ்…

ஆண் : லோகலிட்டி பாய்ஸ் பாய்ஸ்…
லோகலிட்டி பாய்ஸ்…
லோகலிட்டி பாய்ஸ் பாய்ஸ்…
லோகலிட்டி பாய்ஸ்…

ஆண் : குத்து குத்து குத்து குத்து…

BGM

பெண் : ஒரு கல்ப்பு உட்டதும்…
சிலு சிலுப்பு ஏறுதா…
பள பளன்னு பல்சு ஓடுதா…

பெண் : நம நமனு நாக்குதான்…
விறு விறுன்னு ஏதுதா…
பர பரன்னு நரம்பு துடிக்குதா…

ஆண் : தொண்ட நடுவிலே நிக்கும் டூமான்கோலி…
பிராண்டி விட்டடிச்சா வாமிட் கம்பல்சரி…

ஆண் : சீனு சிங்காரியே…
திரிஷா தங்கச்சியே…
ஏய்… அஜால் குஜால் லேடி…
வாடி நீ தான் ஜோடி…

ஆண் : லோகலிட்டி பாய்ஸ்…
லோகலிட்டி பாய்ஸ்…
லோக லிட்டி பாய்ஸ்…
லோகலிட்டி பாய்ஸ்…

ஆண் : லோகலிட்டி பாய்ஸ் பாய்ஸ்…
லோகலிட்டி பாய்ஸ் பாய்ஸ்…
லோகலிட்டி பாய்ஸ் பாய்ஸ்…
லோகலிட்டி பாய்ஸ்…

BGM

ஆண் : குனிஞ்சு குத்து கும்மா குத்து…
பெண் : இந்தா இந்தா…

BGM

குழு : லோகலிட்டி பாய்ஸ்…

BGM

ஆண் : அல்டாப்பு பண்ணுவோம்…
பில்ட் அப்பில் பின்னுவோம்…
பீலாவில் ஆஸ்கார் வாங்குவோம்…

ஆண் : கழுவுற மீனுல…
நழுவுற மீன போல்…
பேஜாரா ஜக வாங்குவோம்…

பெண் : மாஞ்சா காத்தாடிதான் மூஞ்ச அத்துரும்டா…
ஓவர் கான்பிடென்ட்டு உடம்ப கெடுத்திரும்டா…
டாப்பு டக்கருன்னா டப்பா டான்ஸு ஆடும்…
ஏய் ஆனா ஊனா வெத்து சீனு போடாதடா…

ஆண் : ஆடி காரு லேடி…
டான்ஸு போட வாடி…
ஏய் ஆடி காரு லேடி…
டான்ஸு போட வாடி…
பக்கம் வந்து நின்னடி…
பத்திகிது என்னாடி…

ஆண் : டச்சு போன போல நீ…
டச்சு பண்ணி போகாதே…
இச்சு ஒன்னு தந்தாலே…
இந்த ஜென்மம் தீராதே…

ஆண் : லோகலிட்டி பாய்ஸ்…
லோகலிட்டி லோகலிட்டி லோக்க லோக்க…

ஆண் : லோகலிட்டி பாய்ஸ்…
லோகலிட்டி பாய்ஸ்…
லோகலிட்டி பாய்ஸ்…
லோகலிட்டி பாய்ஸ்…

ஆண் : லோகலிட்டி பாய்ஸ் பாய்ஸ்…
லோகலிட்டி பாய்ஸ்…
லோகலிட்டி பாய்ஸ் பாய்ஸ்…
லோகலிட்டி பாய்ஸ்…

BGM

குழு : லோகலிட்டி பாய்ஸ்…


Notes : Locality Boys Song Lyrics in Tamil. This Song from Kadavul Irukaan Kumaru (2016). Song Lyrics penned by Na Muthukumar. லோகலிட்டி பாய்ஸ் பாடல் வரிகள்.


நீ போன தெருவுல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஜி.வி.பிரகாஷ் குமார், எம்.சி.விக்கி & விஷ்ணுப்ரியா ரவிஜி.வி.பிரகாஷ் குமார்கடவுள் இருக்கான் குமாரு

Nee Pona Theruvula Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ போன தெருவுல எல்லாம் நான் வந்து நின்னேனே…
அய்யயோ ராணி பேட்ட ராணி போல வர்றேனே…
உன் மூச்சு காத்து பட்டு சூடாகி போனேனே…
ஆனாலும் ஹார்ட்டு இப்போ அண்டார்டிகா மேல…

ஆண் : யாரு தான்டி உன்ன பெத்து போட்டா…
உன் கண்ண காட்டி என்ன சுட்டு போட்டா…
நெஞ்சில் வந்து ஒரு கட்டு போட்டா…
எவன் வந்தாலும் நின்னாலும் கெத்தா நான் வாரேன்…

BGM

ஆண் : நீ போன தெருவுல எல்லாம் நான் வந்து நின்னேனே…
அய்யயோ ராணி பேட்ட ராணி போல வர்றேனே…
உன் மூச்சு காத்து பட்டு சூடாகி போனேனே…
ஆனாலும் ஹார்ட்டு இப்போ அண்டார்டிகா மேல…

ஆண் : யோ… பெண்கள் வந்தாலே…
ஆண் கண்கள் நிக்காது தன்னாலே…
யோ… அவ பின்னாலே…
ஓயாம சுத்துற பசங்க மனசு…
என்கிட்ட வச்சி டாவடிக்க…
நீ ஓடுற மச்சி பிகர தேடி அவ டாடி…
யோ… மேல செவுலு பிகுழு காலி சார்தான் போடி…

BGM

ஆண் : என் காதல் புரியாதா…
உனக்கென்னை தெரியாதா…
என் வீட்டு மெழுகாகி இதயம் எரியாதா…

ஆண் : ஒரு கண்ணு வா சொன்ன…
மறு கண்ணுல போ சொன்ன…
பொய் சொல்லும் பொண்ணுங்க தொல்லை…
நாட்டுல கொறையாதா…

ஆண் : பெண்ணே பெண்ணே நீ என்ன சூதாட…
எங்கே போய் நானும் தான் வாதாட…
ஐயோ ஐயோ நா சுட்ட வடை எல்லாம் போச்சே…

BGM

ஆண் : எங்கேயோ நான் கேட்ட பாட்டை போல் வந்தாயே…
உதட்டுக்குள் பெண்ணே நீயும் ஒட்டி கொண்டாயே…

ஆண் : முன் ஜென்மம் மேல் எல்லாம் நம்பிக்கை கிடையாதே…
லவ் ஆள நீ என்ன உல்டா பண்ணாயே…

ஆண் : என்ன சொல்ல ஏராளம் பொண்ணுங்க…
உன்னால தான் பிரதர்னு சொன்னாங்க…
ஐயோ ஐயோ நா சுட்ட வடை எல்லாம் போச்சே…

ஆண் : நீ போன தெருவுல எல்லாம் நான் வந்து நின்னேனே…
அய்யயோ ராணி பேட்ட ராணி போல வர்றேனே…
உன் மூச்சு காத்து பட்டு சூடாகி போனேனே…
ஆனாலும் ஹார்ட்டு இப்போ அண்டார்டிகா மேல…

BGM


Notes : Nee Pona Theruvula Song Lyrics in Tamil. This Song from Kadavul Irukaan Kumaru (2016). Song Lyrics penned by Na Muthukumar. நீ போன தெருவுல பாடல் வரிகள்.


Gum Zaare Song Lyrics in Tamil

கும் சாரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஜி.வி.பிரகாஷ் குமார், அல் ருஃபியன் & மாளவிகா சுந்தர்ஜி.வி.பிரகாஷ் குமார்கடவுள் இருக்கான் குமாரு

Gum Zaare Song Lyrics in Tamil


பெண் : கும் சாரே க்கு சாரே க்கு சாரே க்கு கும்மா…
கும் சாரே க்கு சாரே க்கு கும்மு கும்முறான்…
கும் சாரே க்கு சாரே க்கு சாரே க்கு கும்மா…
கும் சாரே க்கு சாரே க்கு கும்மு கும்முறான்…

BGM

ஆண் : ஏ கொஞ்சி பேசுனா மிஞ்சி பேசுறா…
மிஞ்சி பேசுனா கொஞ்சி பேசுறா…
கொஞ்சம் கொஞ்சமா சொக்க வைக்குறா…
கெஞ்சி கேட்குறேன் சுத்த வைக்குறா…

பெண் : கண்ணாடி கண்ணாடி நெஞ்சில்…
கண் வீசி கல் வீசுறா…
முன்னாடி முன்னாடி வந்து…
அந்த கல்ல வச்சி தாஜ் மஹால் கட்ட சொல்லுறான்…

பெண் : கும் சாரே க்கு சாரே க்கு சாரே க்கு கும்மா…
கும் சாரே க்கு சாரே க்கு கும்மு கும்முறான்…
கும் சாரே க்கு சாரே க்கு சாரே க்கு கும்மா…
கும் சாரே க்கு சாரே க்கு கும்மு கும்முறான்…

ஆண் : ஏ கொஞ்சி பேசுனா மிஞ்சி பேசுற…
மிஞ்சி பேசுனா கொஞ்சி பேசுற…
கொஞ்சம் கொஞ்சமா சொக்க வைக்குற…
கெஞ்சி கேட்குறேன் சுத்த வைக்குற…

BGM

பெண் : என் தோட்டத்தில் பூ பூத்ததே…
அது உன் தோளில் மாலை ஆகுமா…
என் ஜன்னலின் சாரல் மழை…
அது உன் மார்பில் குடை கேட்குமா…

ஆண் : சிங்கம் ஒன்னு மானு ரெண்டு…
தெரியாம சேலைக்குள்ள மாட்டிக்கிச்சு…
காட்டு குள்ள கச்சேரிதான்…
நீ எந்த பக்கம் ஓடினாலும் இச்சு இச்சு தான்…

பெண் : கண்ணாடி கண்ணாடி நெஞ்சில்…
கண் வீசி கல் வீசுறா…
முன்னாடி முன்னாடி வந்து…
அந்த கல்ல வச்சி தாஜ் மஹால் கட்ட சொல்லுறான்…

பெண் : கும் சாரே க்கு சாரே க்கு சாரே க்கு கும்மா…
கும் சாரே க்கு சாரே க்கு கும்மு கும்முறான்…

ஆண் : கும் சாரே க்கு சாரே க்கு சாரே க்கு கும்மா…
கும் சாரே க்கு சாரே க்கு கும்மு கும்முறான்…

BGM

ஆண் : கார் காலத்தில் வெயிலை போல் இவள்…
சுள்ளுனு சூட ஏத்துற…
கோடையில மழைய போல் இவள்…
சில்லுனு மூட ஏத்துற…

பெண் : சட்ட பையில் ரோஜா பூவ…
சிக்குன்னு தான் என்ன வச்சிக்கடா…
அச்செடுத்த குச்சி ஐஸ்ஸா…
என்ன வச்சி வச்சி பிச்சி பிச்சி தின்னுக்கோயேன்டா…

பெண் : கண்ணாடி கண்ணாடி நெஞ்சில்…
கண் வீசி கல் வீசுறா…
முன்னாடி முன்னாடி வந்து…
அந்த கல்ல வச்சி தாஜ் மஹால் கட்ட சொல்லுறான்…

பெண் : கும் சாரே க்கு சாரே க்கு சாரே க்கு கும்மா…
கும் சாரே க்கு சாரே க்கு கும்மு கும்முறான்…
கும் சாரே க்கு சாரே க்கு சாரே க்கு கும்மா…
கும் சாரே க்கு சாரே க்கு கும்மு கும்முறான்…


Notes : Gum Zaare Song Lyrics in Tamil. This Song from Kadavul Irukaan Kumaru (2016). Song Lyrics penned by Na Muthukumar. கும் சாரே பாடல் வரிகள்.