Category Archives: பொக்கிஷம்

nila-nee-vaanam-song-lyrics-in-tamil

நிலா நீ வானம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
யுகபாரதிவிஜய் யேசுதாஸ் & சின்மயிசபேஷ் & முரளிபொக்கிஷம்

Nila Nee Vaanam Song Lyrics in Tamil


BGM

ஆண் : நிலா நீ வானம் காற்று…
மழை என் கவிதை மூச்சு…
இசை துளி தேனா மலரா…
திசை ஒலி பகல்…

ஆண் : நிலா நீ வானம் காற்று…
மழை என் கவிதை மூச்சு…
இசை துளி தேனா மலரா…
திசை ஒலி பகல்…

ஆண் : தேவதை அன்னம் பட்டாம்பூச்சி…
கொஞ்சும் தமிழ் குழந்தை…
சிணுங்கள் சிரிப்பு முத்தம்…
மௌனம் கனவு ஏக்கம்…

ஆண் : மேகம் மின்னல் ஓவியம்…
செல்லம் பிரியம் இம்சை…

ஆண் : இதில் யாவுமே நீதான் எனினும்…
உயிர் என்றே உனை சொல்வேனே…
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்…
நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்…

ஆண் : நிலா நீ வானம் காற்று…
மழை என் கவிதை மூச்சு…
இசை துளி தேனா மலரா…
திசை ஒலி பகல்…

BGM

பெண் : அன்புள்ள மன்னா…
அன்புள்ள கணவா…
அன்புள்ள கள்வனே…
அன்புள்ள கண்ணாளனே…

பெண் : அன்புள்ள ஒளியே…
அன்புள்ள தமிழே…
அன்புள்ள செய்யுளே…
அன்புள்ள இலக்கணமே…
அன்புள்ள திருக்குறளே…
அன்புள்ள நற்றினையே…

பெண் : அன்புள்ள படவா…
அன்புள்ள திருடா…
அன்புள்ள ரசிகா…
அன்புள்ள கிறுக்கா…

பெண் : அன்புள்ள திமிரே…
அன்புள்ள தவறே…
அன்புள்ள உயிரே…
அன்புள்ள அன்பே…

பெண் : இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்…
என்னதான் சொல்ல சொல் நீயே…
பேர் அன்பிலே ஒன்று நாம் சேர்ந்திட…
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட…

BGM

ஆண் : நிலா நீ வானம் காற்று…
மழை என் கவிதை மூச்சு…
இசை துளி தேனா மலரா…
திசை ஒலி பகல்…

பெண் : அன்புள்ள மன்னா…
அன்புள்ள கணவா…
அன்புள்ள கள்வனே…
அன்புள்ள கண்ணாளனே…

BGM


Notes : Nila Nee Vaanam Song Lyrics in Tamil. This Song from Pokkisham (2009). Song Lyrics penned by Yugabharathi. நிலா நீ வானம் பாடல் வரிகள்.