Category Archives: ஓரம் போ

idhu-enna-mayam-song-lyrics-in-tamil

இது என்ன மாயம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்அல்கா யாக்னிக் & ஷங்கர் மகாதேவன்ஜி. வி. பிரகாஷ் குமார்ஓரம் போ

Idhu Enna Mayam Song Lyrics in Tamil


BGM

ஆண் : இது என்ன மாயம்…
மாயம் மாயம்…
இது எதுவரை போகும்…
போகும் போகும்…

ஆண் : உன்னை பார்த்த நாள் முதல்…
பறந்து போகிறேன் மேலே…
மேலே மேலே…

ஆண் : இது என்ன மாயம்…
மாயம் மாயம்…
இது எதுவரை போகும்…
போகும் போகும்…

ஆண் : இரு சிறகை விரித்து…
நான் மிதந்து போகிறேன் மேலே… ஓஹோ…

ஆண் : கனவுகள் வருவதால்…
கலவரம் விழியிலே…
தினசரி புது புது…
அனுபவம் எதிரிலே…

ஆண் : உலகமே…
பெண் : உன்னால் இன்று புதியதாய்…
ஆண் : உணர்கிறேன்…
பெண் : உற்சாகத்தை முழுவதாய்…

ஆண் : என் வானத்தில் சில மாற்றங்கள்…
வென் மேகத்தில் உன் உருவங்கள்…

ஆண் & பெண் : என் காற்றிலே உன் சுவாசங்கள்…
நான் பறந்து போகிறேன்…

BGM

பெண் : நான் நேற்று வரையில்…
பூட்டி கிடந்த ஜன்னலாய் தோன்றினேன்…

பெண் : உன் பார்வை பட்டதும்…
ஸ்பரிசம் தொட்டதும்…
காட்சிகள் காண்கிறேன்…

ஆண் : விழிகளை நீ மூடி வைத்தால்…
வெளிச்சங்கள் தெரியாதே…
வழிகளை நீ மூடி வைத்தால்…
பயணங்கள் கிடையாதே…

பெண் : விரலோடு தான் விரல் சேரவே…
தடை ஒன்றுமே இனி இல்லை…

ஆண் : உன் வார்த்தைகள் தரும் வேகத்தால்…
நான் மீண்டும் மீண்டும்…
காற்றில் போகிறேன்…

பெண் : இது என்ன மாயம்…
மாயம் மாயம்…
இது எதுவரை போகும்…
போகும் போகும்…

பெண் : உன்னை பார்த்த நாள் முதல்…
பறந்து போகிறேன் மேலே…
மேலே மேலே…

பெண் : ஓ… இது என்ன மாயம்…
மாயம் மாயம்…
இது எதுவரை போகும்…
போகும் போகும்…

ஆண் : இரு சிறகை விரித்து நான்…
மிதந்து போகிறேன் மேலே…
மேலே மேலே… மேலே மேலே…

BGM


Notes : Idhu Enna Mayam Song Lyrics in Tamil. This Song from Oram Po (2007). Song Lyrics penned by Na. Muthukumar. இது என்ன மாயம் பாடல் வரிகள்.