Category Archives: நீ வேணுன்டா செல்லம்

yethanai-jenmam-eduthalum-song-lyrics-in-tamil

எத்தனை ஜென்மம் எடுத்தாலும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிஷ் ராகவேந்திரா & சாதனா சர்கம்தினாநீ வேணுன்டா செல்லம்

Yethanai Jenmam Eduthalum Song Lyrics in Tamil


BGM

பெண் : எத்தனை ஜென்மம் எடுத்தாலும்…
என்னுயிர் என்றும் உன்னை சேரும்…

ஆண் : எத்தனை காலம் வாழ்ந்தாலும்…
என்னுயிர் சுவாசம் உனதாகும்…

பெண் : உன் மூச்சில் இருந்து…
என் மூச்சை எடுத்து…
நான் வாழ்ந்து கொள்கிறேன்… அன்பே…

பெண் : நீ வேணுண்டா…
என் செல்லமே…
நீ வேணுண்டா செல்லமே…

குழு : நீ வேணுண்டா…
என் செல்லமே…
நீ வேணுண்டா செல்லமே…

பெண் : எத்தனை ஜென்மம் எடுத்தாலும்…
என்னுயிர் என்றும் உன்னை சேரும்…

ஆண் : எத்தனை காலம் வாழ்ந்தாலும்…
என்னுயிர் சுவாசம் உனதாகும்…

BGM

பெண் : மனசுக்குள்ளே வாசல் தெளித்து…
உந்தன் பெயரை கோலம் போட்டு…
காலம் எல்லாம் காவல் இருப்பேனே…

ஆண் : உயிர் கரையிலே உன் கால் தடம்…
மனச்சுவரிலே உன் புகை படம்…

பெண் : உன் சின்ன சின்ன… ம்ம்ம்…
மீசையினை… ம்ம்ம்…
நுனி பல்லில் கடிதிளுப்பேன்…

ஆண் : உன் ஈரம் சொட்டும்… ம்ம்ம்…
கூந்தல் துளி… ம்ம்ம்…
தீர்த்தம் என்று குடிதுக்கொல்வேன்…

பெண் : என் மேலே பாட்டெழுது…
உயிர் காதல் சொல் எடுத்து…

ஆண் : நம் உயிரை சேர்த்தெடுத்து…
அவன் போட்டான் கை எழுத்து…

பெண் : எத்தனை ஜென்மம் எடுத்தாலும்…
என்னுயிர் என்றும் உன்னை சேரும்…

ஆண் : எத்தனை காலம் வாழ்ந்தாலும்…
என்னுயிர் சுவாசம் உனதாகும்…

BGM

பெண் : உன்னை பார்க்க கண்கள் இமைக்கும்…
இமைக்கும் நொடியில் பிரிவு கலக்கும்…
இமைகள் இல்லா கண்கள் கேட்பேனே…

ஆண் : நீ பார்க்கிறாய்…
நான் சரிகிறேன்…
நீ கேட்கிறாய்…
நான் தருகிறேன்…

பெண் : நீ வீட்டுக்குள்ளே… ம்ம்ம்…
வந்ததுமே… ம்ம்ம்…
உன்னை கட்டி பிடித்துக்கொள்வேன்…

ஆண் : நீ கட்டி கொள்ள… ம்ம்ம்…
உன்னை மெல்ல… ம்ம்ம்…
மெத்தை பக்கம் கூட்டி செல்வேன்…

பெண் : நான் மறுப்பேன் முதல் தடவை…
தலை குனிவேன் மறுதடவை…

ஆண் : நான் பெறுவேன் சில தடவை…
இன்று தருவேன் உன் நகலை…

பெண் : எத்தனை ஜென்மம் எடுத்தாலும்…
என்னுயிர் என்றும் உன்னை சேரும்…

ஆண் : எத்தனை காலம் வாழ்ந்தாலும்…
என்னுயிர் சுவாசம் உனதாகும்…

பெண் : உன் மூச்சில் இருந்து…
என் மூச்சை எடுத்து…
நான் வாழ்ந்து கொள்கிறேன்… அன்பே…

ஆண் : நீ வேணுண்டா…
என் செல்லமே…
நீ வேணுண்டா செல்லமே…

பெண் : நீ வேணுண்டா…
என் செல்லமே…
நீ வேணுண்டா செல்லமே…


Notes : Yethanai Jenmam Eduthalum Song Lyrics in Tamil. This Song from Nee Venunda Chellam (2006). Song Lyrics penned by Pa. Vijay. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பாடல் வரிகள்.