Category Archives: பொன்னு வெளையிற பூமி

பொன்னு வெளையிற பூமி – Ponnu Velayira Bhoomi (1998)

போய்யா உன் மூஞ்சில

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசுவர்ணலதா, அனுராதா ஸ்ரீராம், வடிவேலு & தேவாதேவாபொன்னு வெளையிற பூமி

Poya Unn Moonjila Song Lyrics in Tamil


பெண் : போய்யா உன் மூஞ்சில ஏன் கைய வைக்க…

BGM

பெண் : போய்யா உன் மூஞ்சில ஏன் கைய வைக்க…
உன் நெஞ்சுக்குள்ள மாஞ்சா பத்துல நெய்ய வைக்க…
போய்யா உன் மூஞ்சில ஏன் கைய வைக்க…
உன் நெஞ்சுக்குள்ள மாஞ்சா பத்துல நெய்ய வைக்க…

பெண் : நான் ஸ்பெட்டு ராணி…
கிட்ட வந்தா கொட்டிடும் தேனி…
இது பிஸ்கட்டுக்கு மேனி…
எட்ட நின்னு பாத்துட்டு போ நீ…

பெண் : போய்யா உன் மூஞ்சில ஏன் கைய வைக்க…

பெண் : வாய்யா ஏன் கண்ணுல நீ மைய்ய வைக்க…
ஆண் : சபாஷ் சரியான போட்டி…

பெண் : வாய்யா ஏன் கண்ணுல நீ மைய்ய வைக்க…
நான் அள்ளி வச்ச கொண்டையில பூவ வைக்க…

பெண் : நான் மன்மத கள்ளி…
கொஞ்சுகிற சுந்தர வள்ளி…
ஏன் கண்ணத்தை கிள்ளி…
கொண்டு போய்யா கையில அள்ளி…

பெண் : வாய்யா ஏன் கண்ணுல நீ மைய்ய வைக்க…

BGM

பெண் : இங்கு வந்ததென்னடி போட்டியா…
அடி வாங்கி கட்டிட்டு போறியா…
வஞ்சிக்கோட்டை வாலிபனின் பத்மினி நான் பாத்தியா…

BGM

பெண் : இங்க மின்னி மினுக்க வந்தியா…
இந்த வைஜந்திய பாத்தியா…
என்னை பத்தி கேட்டுப் பாரு…
எடுத்து கூறும் இந்தியா…

ஆண் : மஞ்ச மைனா…
ஏன் மாமன் உந்தன் நைனா…

ஆண் : வாடி ராக்கு…
நான் வெத்தலைக்கேத்த பாக்கு…

ஆண் : ஏன் பக்கம் வந்து முத்தம் தந்தா…
வாங்கி தாரேன் தேங்காய் பாலு…
போடா…

ஆண் : போடா உன் மூஞ்சில ஏன் கைய வைக்க…
உன் நெஞ்சுக்குள்ள மாஞ்சா பத்துல நெய்ய வைக்க…

பெண் : வாய்யா ஏன் கண்ணுல நீ மைய்ய வைக்க…

BGM

பெண் : நான் ஒத்தை கண்ணுல பேசுவேன்…
திரு ஓரப்பார்வை வீசுவேன்…
மைனருக்கு மார்பில நான் வாச சந்தனம் பூசுவேன்…

BGM

பெண் : அட எத்தனை ஊரு மந்திரி…
அடி எத்தனை ராஜ தந்திரி…
எல்லாரையும் முன்னாலதான் இழுக்கும் அழகு சுந்தரி…

ஆண் : வாடி கள்ளி…
வடிவேலுக்கேத்த வள்ளி…

ஆண் : ஓரத்தள்ளி…
நான் பொழம்புறேனே சொல்லி…

ஆண் : அடி வஞ்சி உன்னை வச்சுக்கிறேன்…
நெஞ்சோட நான் தச்சுக்குறேன்…
போய்யா…

ஆண் : போய்யா உன் மூஞ்சில ஏன் கைய வைக்க…
உன் நெஞ்சுக்குள்ள மாஞ்சா பத்துல நெய்ய வைக்க…

பெண் : வாய்யா ஏன் கண்ணுல நீ மைய்ய வைக்க…
நான் அள்ளி வச்ச கொண்டையில பூவ வைக்க…

பெண் : நான் ஸ்பெட்டு ராணி…
கிட்ட வந்தா கொட்டிடும் தேனி…

பெண் : நான் மன்மத கள்ளி…
கொஞ்சுகிற சுந்தர வள்ளி…

பெண் : போய்யா உன் மூஞ்சில ஏன் கைய வைக்க…
உன் நெஞ்சுக்குள்ள மாஞ்சா பத்துல நெய்ய வைக்க…

பெண் : வாய்யா ஏன் கண்ணுல நீ மைய்ய வைக்க…


Notes : Poya Unn Moonjila Song Lyrics in Tamil. This Song from Ponnu Velayira Bhoomi (1998). Song Lyrics penned by Vaali. போய்யா உன் மூஞ்சில பாடல் வரிகள்.