Category Archives: அடிமைச் சங்கிலி

kaanangatha-meenu-song-lyrics-in-tamil

கானங்கத்த மீனு வாங்கி 

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிறைசூடன்தேவா & அனுராதா ஸ்ரீராம்தேவாஅடிமைச் சங்கிலி

Kaanangatha Meenu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏய்… ஏய்… ஏய்…
கானங்கத்த மீனு வாங்கி…
புள்ள மீனு வாங்கி…

பெண் : காரத்தோட சமைச்சு வச்சேன்…
மாமா சமைச்சு வச்சேன்…

BGM

ஆண் : கானங்கத்த மீனு வாங்கி…
புள்ள மீனு வாங்கி…

பெண் : காரத்தோட சமைச்சு வச்சேன்…
மாமா சமைச்சு வச்சேன்…

ஆண் : கொதிக்குது அது கொதிக்குது…
குக்கரில கொதிக்குது…

ஆண் : கொதிக்குது அது கொதிக்குது…
குக்கரில கொதிக்குது…
குதிக்குது அது குதிக்குது…
குழம்புக்குள்ள குதிக்குது… ஹோய்…

BGM

பெண் : காரமடை நண்டு வாங்கி…
மாமா நண்டு வாங்கி…
கூட குள்ள ஒளிச்சு வச்சேன்…
மாமா ஒளிச்சு வச்சேன்…

ஆண் : ஓடுது அது ஓடுது…
வலைய தேடி ஓடுது…

ஆண் : ஓடுது அது ஓடுது…
வலைய தேடி ஓடுது…
தேடுது அது தேடுது…
சோடியத்தான் தேடுது ஓய்…

BGM

ஆண் : அச்சு வெல்லம் பச்சரிசி…
குட்டி பச்சரிசி…
பச்சரிசி பல்வரிசை…
குட்டி பல்வரிசை…

பெண் : வெளஞ்ச கதிரு வெடிக்கிது…
வெணயம் கலந்து படிக்குது…

பெண் : வெளஞ்ச கதிரு வெடிக்கிது…
வெணயம் கலந்து படிக்குது…
விடல மனசு துடிக்குது…
துடித்த மனச புடிக்குது… ஹோய்…

BGM

ஆண் : மாங்கா தோப்பு மத்தியிலே…
குட்டி மத்தியில…
தேங்காய் ரெண்டு காய்சிருக்க…
குட்டி காய்சிருக்க…

பெண் : எடக்கு பண்ணி மடக்குற…
எளநிக்காக தவிக்கிற…

பெண் : எடக்கு பண்ணி மடக்குற…
எளநிக்காக தவிக்கிற…
வடக்கு தெற்கு பார்த்துதான்…
வளச்சுபோட நினைக்கிற… ஹோய்…

BGM

ஆண் : ரவிக்க ஊக்கு வாங்கித் தாரேன்…
புள்ள வாங்கி தாரேன்…

பெண் : ரவிக்க ஊக்கு குத்தும் ஐயா…
மாமா குத்தும் ஐயா…

ஆண் : காயம் பட்ட இடத்துல…
கட்டி முத்தம் தாரேண்டி… ஹோய்…

BGM


Notes : Kaanangatha Meenu Song Lyrics in Tamil. This Song from Adimai Changili (1997). Song Lyrics penned by Piraisoodan. கானங்கத்த மீனு வாங்கி பாடல் வரிகள்.