Category Archives: அதர்மம்

அதர்மம் – Adharmam (1994)

முத்துமணி முத்துமணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஅதர்மம்

Muthu Mani Song Lyrics in Tamil


ஆண் : முத்துமணி முத்துமணி…
சின்னஞ்சிறு கண்ணுமணி
தாவணி ஆடும் ஓர் லாவணி பாடும்…
அருந்ததி பார்க்கும் ஆவணி மாதம்…
இது தினமும் தினமும் புதிதாய் தொடராதோ… ஓஓ…

பெண் : முத்துமணி முத்துமணி…
சின்னஞ்சிறு கண்ணுமணி…

BGM

ஆண் : மானும் உண்டு…
கெண்டை மீனும் உண்டு…
ரெண்டும் கொண்ட கண்ணில் வண்டும் உண்டு…

பெண் : விழுந்தேன் உனக்குள் நானே நானே…
கனிந்தேன் கலந்தேன் நானே நானே…

ஆண் : கண்ணாலே நீ என்னை களவாடிக் கொண்டாயோ…
பெண் : நெஞ்சத்தில் நீ என்றும் நிலையாக நின்றாயோ…
ஆண் : இது தினமும் தினமும் புதிதாய் தொடராதோ… ஓஓ…

பெண் : முத்துமணி முத்துமணி…
சின்னஞ்சிறு கண்ணுமணி…
தாவணி ஆடும் ஓர் லாவணி பாடும்…
அருந்ததி பார்க்கும் ஆவணி மாதம்…
இது தினமும் தினமும் புதிதாய் தொடராதோ… ஓஓ…

ஆண் : முத்துமணி முத்துமணி…
சின்னஞ்சிறு கண்ணுமணி…

BGM

பெண் : ஆசை பட்டு பட்டு தோளை தொட்டு…
தோளை தொட்டு வெட்கம் நாலும் விட்டு…

ஆண் : இனிமேல் இனிமேல் காலை மாலை…
கொடுத்தே அனுப்பு ஓலை ஓலை…

பெண் : தலைவாசல் தாண்டாமல் தனியாக நின்றேனே…
ஆண் : அலையாத உள்ளத்தை துணையாக தந்தேனே…
பெண் : இது தினமும் தினமும் புதிதாய் தொடராதோ… ஓஓ…

ஆண் : முத்துமணி முத்துமணி…
பெண் : சின்னஞ்சிறு கண்ணுமணி…

ஆண் : தாவணி ஆடும் ஓர் லாவணி பாடும்…
பெண் : அருந்ததி பார்க்கும் ஆவணி மாதம்…
ஆண் : இது தினமும் தினமும் புதிதாய் தொடராதோ… ஓஓ…

பெண் : முத்துமணி முத்துமணி…
ஆண் : சின்னஞ்சிறு கண்ணுமணி…


Notes : Muthu Mani Song Lyrics in Tamil. This Song from Adharmam (1994). Song Lyrics penned by Vaali. முத்துமணி முத்துமணி பாடல் வரிகள்.