Category Archives: ராஜா ராஜாதான்

ராஜா ராஜாதான் – Raaja Raajathan (1989)

Maamarathu Kuyilu Song Lyrics in Tamil

மாமரத்துக் குயிலு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே.எஸ். சித்ரா & இளையராஜாஇளையராஜாராஜா ராஜாதான்

Maamarathu Kuyilu Song Lyrics in Tamil


பெண் : மாமரத்துக் குயிலு…
பூ மஞ்சம் இடும் மயிலு…

பெண் : மாமரத்துக் குயிலு…
பூ மஞ்சம் இடும் மயிலு…
பாக்காம போகாதையா…
உன் வீராப்பு ஆகாதையா…

BGM

பெண் : ஓ… மாமரத்துக் குயிலு…
பூ மஞ்சம் இடும் மயிலு…
பாக்காம போகாதையா…
உன் வீராப்பு ஆகாதையா…

பெண் : நேத்து கொடுத்த முத்தம்…
நெஞ்சில் இனிக்கும் நித்தம்…
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு…
இன்னும் குடுயா…

பெண் : மாமரத்துக் குயிலு…
பூ மஞ்சம் இடும் மயிலு…
பாக்காம போகாதையா…
உன் வீராப்பு ஆகாதையா…

BGM

ஆண் : மை பூசும் கண்ணுக்குள்ளே…
பொய் பேசும் சின்னப் புள்ளே…
மாராப்பு காத்தோடு ஆடும்…

பெண் : கல்யாண திட்டம் இட்டு…
கண்ணாலே வட்டம் இட்டு…
கண்ணா உன் தோள் சேரத் தேடும்…

ஆண் : முந்தானைப் பந்தல் இட்டு…
நான் தூங்கவா…

பெண் : முன்னூறு முத்தம் ஒண்ணா…
நான் வாங்கவா…

ஆண் : அள்ளிக் கொள்ள நானாச்சு நீயாச்சு வா…
பெண் : அங்கம் எங்கும் மோகத்தில் தீயாச்சு வா…
ஆண் : அம்மாடி சொல்லெல்லாம் தேனாச்சு வா…

ஆண் : மாமரத்துக் குயிலு…
பூ மஞ்சம் இடும் மயிலு…

பெண் : பாக்காம போகாதையா…
ஆண் : ஏஹேஹே…

பெண் : உன் வீராப்பு ஆகாதையா…
ஆண் : ஏஹே ஹேஹேஹே…

ஆண் : நேத்து கொடுத்த முத்தம்…
நெஞ்சில் இனிக்கும் நித்தம்…

பெண் : ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு…
இன்னும் குடுயா…

ஆண் : ஏ மாமரத்துக் குயிலு…
பூ மஞ்சம் இடும் மயிலு…

பெண் : பாக்காம போகாதையா…
ஆண் : ஏஹேஹே…

பெண் : உன் வீராப்பு ஆகாதையா…
ஆண் : ஏஹேஹே…

BGM

ஆண் : மானுன்னா மானும் இல்லே…
மீனுன்னா மீனும் இல்லே…
ராசாத்தி கண்ணென்ன கண்ணோ…

பெண் : நானுன்னா நானும் இல்ல…
நீயின்னா நீயும் இல்ல…
நீ இன்றி நான் இங்கே உண்டோ…

ஆண் : நீ போகும் பாதை எல்லாம்…
என் பாதைதான்…

பெண் : நீ பார்க்கும் பார்வை எல்லாம்…
என் பார்வைதான்…

ஆண் : மெட்டிச் சத்தம் நான் கேட்கும் சங்கீதம்தான்…
பெண் : கட்டில் சத்தம் நான் தேடும் சந்தோஷம்தான்…
ஆண் & பெண் : சந்தோஷ சங்கீதம் நாம் பாடலாம்…

ஆண் : மாமரத்துக் குயிலு…
பூ மஞ்சம் இடும் மயிலு…
மாமரத்துக் குயிலு…
பூ மஞ்சம் இடும் மயிலு…

பெண் : பாக்காம போகாதையா…
ஆண் : ஏஹேஹே…

பெண் : உன் வீராப்பு ஆகாதையா…
ஆண் : ஏஹே ஹேஹேஹே…

ஆண் : நேத்து கொடுத்த முத்தம்…
நெஞ்சில் இனிக்கும் நித்தம்…

பெண் : ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு…
இன்னும் குடுயா…

ஆண் : ஏ மாமரத்துக் குயிலு…
பூ மஞ்சம் இடும் மயிலு…

பெண் : பாக்காம போகாதையா…
ஆண் : ஏஹேஹே…

பெண் : உன் வீராப்பு ஆகாதையா…
ஆண் : ஏஹேஹே…


Notes : Maamarathu Kuyilu Song Lyrics in Tamil. This Song from Raaja Raajathan (1989). Song Lyrics penned by Gangai Amaran. மாமரத்துக் குயிலு பாடல் வரிகள்.