Category Archives: நெஞ்சத்தைக் கிள்ளாதே (1981)

நெஞ்சத்தைக் கிள்ளாதே (1981) – Nenjathai Killathe (1981)

உறவென்னும் புதிய வானில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாநெஞ்சத்தைக் கிள்ளாதே (1981)

Uravenum Pudhiya Vaanil Song Lyrics in Tamil


BGM

பெண் : பா பபா பா பாபபா பா பா…
பா பபா பா பாபபா பா பா…

பெண் : உறவென்னும் புதிய வானில்…
பறந்ததே இதய மோகம்…
ஓடும் அலை என மனம் போகும்…

பெண் : கனவிலும்…
ஆண் : பபா பா பா…
பெண் : நினைவிலும்…
ஆண் : பபா பா பா…
பெண் : புது சுகம்…
ஆண் : பபா பா பா…

பெண் : உறவென்னும் புதிய வானில்…
பறந்ததே இதய மோகம்…

BGM

ஆண் : பார்வை ஒவ்வொன்றும் கூறும்…
பொன் காவியம்…
பாவை என்கின்ற கோலம்…
பெண் ஓவியம்…

பெண் : மாலை வரும் போதிலே…
நாளும் உந்தன் தோளிலே…

ஆண் : கனவில் ஆடும் நினைவு யாவும்…
கனவில் ஆடும் நினைவு யாவும்…
இனிய பாவம்…

பெண் : உறவென்னும் புதிய வானில்…
பறந்ததே இதய மோகம்…

BGM

பெண் : நெஞ்சில் உள்ளூர ஓடும்…
என் ஆசைகள்…
நேரம் இல்லாமல் நாளும்…
உன் பூஜைகள்…

ஆண் : எந்தன் மனம் எங்கிலும்…
இன்பம் அது சங்கமம்…

பெண் : இணைந்த கோலம் இனிய கோலம்…
இணைந்த கோலம் இனிய கோலம் இளமைக்காலம்…

ஆண் : உறவென்னும் புதிய வானில்…
பறந்ததே இதய மோகம்…
ஓடும் அலை என மனம் போகும்…

ஆண் : கனவிலும்…
பெண் : பபா பா பா…
ஆண் : நினைவிலும்…
பெண் : பபா பா பா…
ஆண் : புது சுகம்…
பெண் : பபா பா பா…

ஆண் : பா பபா பா பாபபா பா பா…
பா பபா பா பாபபா பா பா…


Notes : Uravenum Pudhiya Vaanil Song Lyrics in Tamil. This Song from Nenjathai Killathe (1981). Song Lyrics penned by Gangai Amaran. உறவென்னும் புதிய வானில் பாடல் பாடல் வரிகள்.


பருவமே புதிய பாடல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாநெஞ்சத்தைக் கிள்ளாதே (1981)

Paruvame Song Lyrics in Tamil


ஆண் : பருவமே புதிய பாடல் பாடு…
பெண் : பருவமே புதிய பாடல் பாடு…

ஆண் : இளமையின் பூந்தென்றல் ராகம்…
பெண் : இளமையின் பூந்தென்றல் ராகம்…

ஆண் : பருவமே…
பெண் : புதிய பாடல் பாடு…

BGM

ஆண் : பூந்தோட்டத்தில் ஹோய்…
காதல் கண்ணம்மா…
பூந்தோட்டத்தில் ஹோய்…
காதல் கண்ணம்மா…

பெண் : சிரிக்கிறாள் ஹோ ஹோ…
ரசிக்கிறான் ராஜா…
சிவக்கிறாள் ஹோ ஹோ…
துடிக்கிறாள் ராணி…

ஆண் : தீபங்கள் போலாடும் பார்வை சேரும்…

ஆண் : பருவமே…
பெண் : புதிய பாடல் பாடு…

BGM

பெண் : தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ…
தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ…

ஆண் : அழைக்கிறான் ஹோ ஹோ…
நடிக்கிறான் தோழன்…
அணைக்கிறான் ஹோ ஹோ…
தவிக்கிறாள் தோழி…

பெண் : காலங்கள் பொன்னாக மாறும் நேரம்…

BGM

பெண் : பருவமே…
ஆண் : புதிய பாடல் பாடு…
ஆண் : இளமையின்…
பெண் : பூந்தென்றல் ராகம்…

ஆண் : பருவமே…
பெண் : புதிய பாடல் பாடு…


Notes : Paruvame Song Lyrics in Tamil. This Song from Nenjathai Killathe (1981). Song Lyrics penned by Panchu Arunachalam. பருவமே புதிய பாடல் பாடல் வரிகள்.