Category Archives: கண்ணத் தொறக்கணும் சாமி

கண்ணத் தொறக்கணும் சாமி – Kanna Thorakkanum Saami (1986)

நேரமாச்சு வா புள்ளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சின்னக்கோனார்மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகிஇளையராஜாகண்ணத் தொறக்கணும் சாமி

Neramachi Song Lyrics in Tamil

ஆண் : நேரமாச்சு வா புள்ளே…
ஈர மூச்சு வாங்குதே…
நேரமாச்சு வா புள்ளே ஈர மூச்சு வாங்குதே…
நேரமாச்சு வா புள்ளே ஈர மூச்சு வாங்குதே…

பெண் : நேரமாச்சு மாமனே ஈர மூச்சு வாங்குதே…
நேரமாச்சு மாமனே ஈர மூச்சு வாங்குதே…

ஆண் : நேரமாச்சு வா புள்ளே ஈர மூச்சு வாங்குதே…
பெண் : நேரமாச்சு மாமனே ஈர மூச்சு வாங்குதே…

BGM

ஆண் : மார்கழி ஒரு மாதிரி தூக்கமே எதிரி…
பெண் : ஹா… கேள்வியே புது மாதிரி ஏறுதே சுருதி…

ஆண் : மோகமே அலை மோதுதே மேகமாய் மழை தூரவா…
பெண் : வேகமாய் எல போடவா தேவைய பரிமாறவா…

ஆண் : கோழி கூவும் நேரம் கூட தாகம் மீறும்…
பெண் : நாளையும் மடி சேரலாம் விளையாடலாம் பசியாறலாம்…

ஆண் : நேரமாச்சு வா புள்ளே…
பெண் : ஹா…
ஆண் : ஈர மூச்சு வாங்குதே…
பெண் : ஹா…
பெண் : நேரமாச்சு மாமனே ஈர மூச்சு வாங்குதே…

BGM

பெண் : ஓரமா விழி தாவுது தாவணி சுடுது…
ஆண் : ஹா… மாதுளை சிறை ஆனது வேதனை தருது…

பெண் : ஆசையும் தீ மூட்டுது நாணமோ விட்டுப் போகுது…
ஆண் : பூஜைக்கு பூப் பூத்தது சாமிதான் அதை கேக்குது…

பெண் : ஆடி மாசம் ஜாம பூஜ ஏது சாமி…
ஆண் : தேவியே இந்த சாமியின் குறு பூஜைகள் புது பாணியே…

பெண் : நேரமாச்சு மாமனே ஈர மூச்சு வாங்குதே…
ஆண் : நேரமாச்சு வா புள்ளே ஈர மூச்சு வாங்குதே…

பெண் : அடட இதுக்கு மேல் விளக்கம் எதுக்கு நெருக்கமா வா…

ஆண் : நேரமாச்சு வா புள்ளே ஈர மூச்சு வாங்குதே…
பெண் : நேரமாச்சு மாமனே ஈர மூச்சு வாங்குதே…

Notes : Neramachi Song Lyrics in Tamil. This Song from Kanna Thorakkanum Saami (1986). Song Lyrics penned by Chinnakonar. நேரமாச்சு வா புள்ளே பாடல் வரிகள்.