Category Archives: ஜப்பானில் கல்யாணராமன்

ஜப்பானில் கல்யாணராமன் – Japanil Kalyanaraman (1985)

ராதே என் ராதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎம்.ரமேஷ் & எஸ். ஜானகிஇளையராஜாஜப்பானில் கல்யாணராமன்

Radhe En Radhe Song Lyrics in Tamil


ஆண் : ராதே என் ராதே…
ஆண் : ராதே என் ராதே…

ஆண் : ராதே என் ராதே…
ஆண் : ராதே என் ராதே…
ஆண் : வா ராதே…
ஆண் : வா ராதே…

ஆண் : ராதே என் ராதே வா ராதே…
ராதே என் ராதே வா ராதே…

ஆண் : ராதே என் ராதே வா ராதே…
ஆண் : ராதே என் ராதே வா ராதே…

ஆண் : கண்ணே நீ கண்டால் காதல் வராதா…
ஆண் : கண்ணே நீ கண்டால் காதல் வராதா…
ராதா ராதா என் தாகம் ஆறாதா…

ஆண் : ராதே என் ராதே வா ராதே…
வாராமல் ஆசை தீராதே…
ராதே என் ராதே வாராதே…
வாராமல் ஆசை தீராதே…

ஆண் : கண்ணே நீ கண்டால் காதல் வராதா…
பெண்ணே உன் கண்கள் போதை தராதா…
ராதா ராதா என் தாகம் ஆறாதா…

ஆண் : ராதே என் ராதே வா ராதே…
வாராமல் ஆசை தீராதே…

BGM

ஆண் : ராதே என் ராதே வா ராதே…
வாராமல் ஆசை தீராதே…

ஆண் : கண்ணே நீ கண்டால் காதல் வராதா…
பெண்ணே உன் கண்கள் போதை தராதா…
ராதா ராதா என் தாகம் ஆறாதா…

ஆண் : ராதே என் ராதே வா ராதே…
வாராமல் ஆசை தீராதே…

BGM

ஆண் : முன் பக்கம் பின் பக்கம் ஏதோ…
பெண் : இன்பங்கள் தென் பட்டதோ…
ஆண் : தென் பட்ட அங்கங்கள் யாவும்…
பெண் : கண் பட்டு புண் பட்டதோ…

ஆண் : நீயும் தோளில் சாயலாம்…
காயம் கொஞ்சம் ஆறலாம் நோயும் தீரலாம்…

பெண் : நீ கொடுக்கும் முத்தங்கள்…
நான் கொடுக்கும் சத்தங்கள்…
மீண்டும் மீண்டும் வேண்ட ஆவல் காவல் தாண்ட…

பெண் : ராதே உன் ராதே நான்தானே…
கண்ணா நீ கொஞ்சும் நாள்தானே…
கண்ணா நீ கண்டால் காதல் வராதா…
மன்னா உன் கண்கள் போதை தராதா…
கண்ணா கண்ணா நீ உண்ணும் தேன் நானா…

பெண் : ராதே உன் ராதே நான்தானே…
கண்ணா நீ கொஞ்சும் நாள்தானே…

BGM

பெண் : நேற்றந்தி நேரத்தில் பார்த்தேன்…
ஆண் : ஆசைகள் வேர் விட்டதோ… ஓ…
பெண் : வேர் விட்ட ஆசைக்கு நீ தான்…
ஆண் : நீர் விட்ட நேரம் இதோ… ஓ…

பெண் : நீலம் பூத்த பார்வையில்…
காதல் பூத்த வேளையில் நாணம் தோன்றலாம்…

ஆண் : வாடை வந்து தொட்டுத்தான்…
வாய் வெடித்த மொட்டுதான்…
வாசம் வீசும் போது அச்சம் மிச்சம் ஏது…

ஆண் : ராதே என் ராதே வா ராதே…
பெண் : கண்ணா நீ கொஞ்சும் நாள் தானே…

ஆண் : கண்ணே நீ கண்டால் காதல் வராதா…
பெண் : மன்னா உன் கண்கள் போதை தராதா…
ஆண் : ராதா ராதா என் தாகம் ஆறாதா…

பெண் : ராதே உன் ராதே நான்தானே…
ஆண் : வாராமல் ஆசை தீராதே…


Notes : Radhe En Radhe Song Lyrics in Tamil. This Song from Japanil Kalyanaraman (1985). Song Lyrics penned by Vaali. ராதே என் ராதே பாடல் வரிகள்.