Category Archives: இன்று நீ நாளை நான்

இன்று நீ நாளை நான் – Indru Nee Naalai Naan (1983)

மொட்டுவிட்ட முல்ல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.ஜானகி & எஸ்.பி.சைலஜாஇளையராஜாஇன்று நீ நாளை நான்

Mottu Vitta Mullai Kodi Song Lyrics in Tamil


BGM

பெண் : மொட்டுவிட்ட முல்ல கொடி…
மச்சான் தொட்ட மஞ்ச கிளி…

BGM

பெண் : மொட்டுவிட்ட முல்ல கொடி…
மச்சான் தொட்ட மஞ்ச கிளி…
வெட்க பட்டு சொக்கி நிக்குது…
இந்த அல்லி தண்டு என்ன கண்டு…
தண்ணிக்குள்ள விக்கி நிக்குது…

பெண் : வள்ளி பொன்னே நான் இருக்க…
அச்சம் என்ன உனக்கு…
அந்த நாளை நெஞ்சில் வச்சு…
எண்ணி சொல்லு கணக்கு…

பெண் : மொட்டுவிட்ட முல்ல கொடி…
மச்சான் தொட்ட மஞ்ச கிளி…
வெட்க பட்டு சொக்கி நிக்குது…
இந்த அல்லி தண்டு என்ன கண்டு…
தண்ணிக்குள்ள விக்கி நிக்குது…

BGM

பெண் : உன் கேலி போதுமடி…
மாங்கா தின்னும் மாதமடி…
உன் கேலி போதுமடி…
ஒளிஞ்சிருந்து மாங்கா தின்னும் மாதமடி…

பெண் : அடி பெண்ணே வயிறு வரும் முன்னே…
நீயும் சுமந்து தள்ளாட வேணுமடி…

பெண் : நெஞ்சுக்குள்ளே ஏதோ ஆசை…
யாரை பாத்து நானும் பேச…
அலை பாயுது வாலிப மனசு ஆசை வயசு…

பெண் : மொட்டுவிட்ட முல்ல கொடி…
மச்சான் தொட்ட மஞ்ச கிளி…
வெட்க பட்டு சொக்கி நிக்குது…
இந்த அல்லி தண்டு என்ன கண்டு…
தண்ணிக்குள்ள விக்கி நிக்குது…

பெண் : வள்ளி பொன்னே நான் இருக்க…
அச்சம் என்ன உனக்கு…
அந்த நாளை நெஞ்சில் வச்சு…
எண்ணி சொல்லு கணக்கு…

பெண் : மொட்டுவிட்ட முல்ல கொடி…
மச்சான் தொட்ட மஞ்ச கிளி…
வெட்க பட்டு சொக்கி நிக்குது…
இந்த அல்லி தண்டு என்ன கண்டு…
தண்ணிக்குள்ள விக்கி நிக்குது…

BGM

பெண் : உன் வீட்டு தூளியடி…
என் வீட்டில் ஆடுமடி…

BGM

பெண் : என் வீட்டு தூளியடி…
பொறந்து வந்து உன் வீட்டில் ஆடுமடி…

பெண் : அந்த சுட்டி வளரும் தங்க கட்டி…
இவள் மடியில் சங்கீதம் பாடுமடி…

பெண் : ரோசா பூவும் மஞ்ச பூசும்…
பாத்து புட்டா கண்ணும் கூசும்…
உனக்கும் ஒரு கிளி வந்து பொறக்கும்…
பூவா சிரிக்கும்…

பெண் : மொட்டுவிட்ட முல்ல கொடி…
மச்சான் தொட்ட மஞ்ச கிளி…
வெட்க பட்டு சொக்கி நிக்குது…
இந்த அல்லி தண்டு என்ன கண்டு…
தண்ணிக்குள்ள விக்கி நிக்குது…

பெண் : வள்ளி பொன்னே நான் இருக்க…
அச்சம் என்ன உனக்கு…
அந்த நாளை நெஞ்சில் வச்சு…
எண்ணி சொல்லு கணக்கு…

பெண் : மொட்டுவிட்ட முல்ல கொடி…
மச்சான் தொட்ட மஞ்ச கிளி…
வெட்க பட்டு சொக்கி நிக்குது…
இந்த அல்லி தண்டு என்ன கண்டு…
தண்ணிக்குள்ள விக்கி நிக்குது…


Notes : Mottu Vitta Mullai Kodi Song Lyrics in Tamil. This Song from Indru Nee Naalai Naan (1983). Song Lyrics penned by Vairamuthu. மொட்டுவிட்ட முல்ல பாடல் வரிகள்.