Category Archives: பூவிழி வாசலிலே

ஒரு கிளியின்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே.ஜே. யேசுதாஸ் & கே. எஸ். சித்ராஇளையராஜாபூவிழி வாசலிலே

Oru Kilyin Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு கிளியின் தனிமையிலே…
சிறு கிளியின் உறவு…
குழு : உறவு உறவு உறவு உறவு…

ஆண் : இரு கிளிகள் உறவினிலே…
புதுக் கிளி ஒன்று வரவு…
குழு : வரவு வரவு வரவு வரவு…

ஆண் : விழிகளிலே கனவு மிதந்து வர…
உலகமெலாம் நினைவு பறந்து வர…

ஆண் : தினம் தினம் உறவு உறவு…
குழு : புதிது புதிது…
ஆண் : வரவு வரவு…
குழு : இனிது இனிது…
ஆண் : கனவு கனவு…
குழு : புதிய கனவு… ஆஹா…

ஆண் : ஒரு கிளியின் தனிமையிலே…
சிறு கிளியின் உறவு…
குழு : உறவு உறவு உறவு உறவு…

ஆண் : இரு கிளிகள் உறவினிலே…
புதுக் கிளி ஒன்று வரவு…

BGM

பெண் : முத்து ரத்தினம் உனக்குச் சூட…
முத்திரைக் கவி இசைந்து பாட…
நித்தம் நித்திரை கரைந்து ஓட…
சித்தம் நித்தமும் நினைந்து கூட…

பெண் : சிறு மழலை மொழிகளிலே…
குழு : இனிமை தவழ இதயம் மகிழ…
பெண் : இரு மலரின் விழிகளிலே…
குழு : இரவும் மறைய பகலும் தெரிய…

பெண் : ஆசையால் உனை அள்ள வேண்டும்…
அன்பினால் எனை கொள்ள வேண்டும்…
சேரும் நாள் இதுதான்…
குழு : லல லல லலல் லலல் லலா…

பெண் : ஒரு கிளியின் தனிமையிலே…
சிறு கிளியின் உறவு…
குழு : உறவு உறவு உறவு உறவு…

பெண் : இரு கிளிகள் உறவினிலே…
புதுக் கிளி ஒன்று வரவு…
குழு : வரவு வரவு வரவு வரவு…

BGM

ஆண் : கட்டளைப் படி கிடைத்த வேதம்…
தொட்டணைப்பதே எனக்கு போதும்…

பெண் : மொட்டு மல்லிகை எடுத்து தூவும்…
முத்து புன்னகை எனக்கு போதும்…

ஆண் : ஒரு இறைவன் வரைந்த கதை…
குழு : புதிய கவிதை இனிய கவிதை…

பெண் : கதை முடிவும் தெரிவதில்லை…
குழு : இளய மனதை இழுத்த கவிதை…

ஆண் : பாசம் என்றொரு ராகம் கேட்கும்…
பார்வை அன்பெனும் நீரை வார்க்கும்…
பாடும் நாள் இதுதான்…
குழு : லல லல லலல் லலல் லலா…

ஆண் : ஒரு கிளியின் தனிமையிலே…
சிறு கிளியின் உறவு…
குழு : உறவு உறவு உறவு உறவு…

குழு : ஒரு கிளியின் தனிமையிலே…
சிறு கிளியின் உறவு…
இரு கிளிகள் உறவினிலே…
புதுக் கிளி ஒன்று வரவு…

குழு : ஒரு கிளியின் தனிமையிலே…
சிறு கிளியின் உறவு…


Notes : Oru Kilyin Song Lyrics in Tamil. This Song from Poovizhi Vasalile (1987). Song Lyrics penned by Gangai Amaran. ஒரு கிளியின் பாடல் வரிகள்.


Chinna Chinna Roja Poove Song Lyrics in Tamil

சின்னச் சின்ன ரோஜா பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாபூவிழி வாசலிலே

Chinna Chinna Roja Poove Song Lyrics in Tamil


BGM

ஆண் : சின்னச் சின்ன ரோஜா பூவே…
செல்ல கண்ணே நீ யாரு…
தப்பி வந்த சிப்பி முத்தே…
உன்னை பெத்த தாய் யாரு…

ஆண் : சொல்லி கொள்ள வாயுமில்லை…
அள்ளி கொள்ள தாயுமில்லை…
ஏனோ சோதனை இள நெஞ்சில் வேதனை…

ஆண் : சின்னச் சின்ன ரோஜா பூவே…
செல்ல கண்ணே நீ யாரு…

BGM

ஆண் : சின்ன பிஞ்சு நெஞ்சுக்குள்ளே…
என்ன என்ன ஆசையுண்டோ…
உள்ளம் தன்னை மூடி வைத்த…
தெய்வம் வந்தால் சொல்லும் இங்கே…

ஆண் : ஊரும் இல்லை பேரும் இல்லை…
உண்மை சொல்ல யாரும் இல்லை…
நீயும் இனி நானும் ஒரு ஜீவன்தானடா…
சோலை கிளி போலே என் தோளில் ஆடடா…
இது பேசா ஓவியம் இதில் சோகம் ஆயிரம்…

ஆண் : சின்னச் சின்ன ரோஜா பூவே…
செல்ல கண்ணே நீ யாரு…
தப்பி வந்த சிப்பி முத்தே…
உன்னை பெத்த தாய் யாரு…

BGM

ஆண் : கண்ணில் உன்னை காணும் போது…
எண்ணம் எங்கோ போகுதய்யா…
என்னை விட்டு போன பிள்ளை…
இங்கே உந்தன் கோலம் கொண்டு…

ஆண் : வந்ததென்று எண்ணுகின்றேன்…
வாழ்த்துச் சொல்லி பாடுகின்றேன்…
கங்கை நீ என்றால் கரை இங்கு நானடா…
வானம் நான் என்றால் விடி வெள்ளி நீயடா…
என் வாழ்வில் நிம்மதி அது உந்தன் சன்னதி…

ஆண் : சின்னச் சின்ன ரோஜா பூவே…
செல்ல கண்ணே நீ யாரு…
தப்பி வந்த சிப்பி முத்தே…
உன்னை பெத்த தாய் யாரு…

ஆண் : சொல்லி கொள்ள வாயுமில்லை…
அள்ளி கொள்ள தாயுமில்லை…
ஏனோ சோதனை இள நெஞ்சில் வேதனை…


Notes : Chinna Chinna Roja Poove Song Lyrics in Tamil. This Song from Poovizhi Vasalile (1987). Song Lyrics penned by Muthulingam. சின்னச் சின்ன ரோஜா பூவே பாடல் வரிகள்.