Category Archives: ஆனந்த கும்மி

oru-kili-uruguthu-song-lyrics-in-tamil

ஒரு கிளி உருகுது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகிஇளையராஜாஆனந்த கும்மி

Oru Kili Uruguthu Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒரு கிளி உருகுது…
உரிமையில் பழகுது…
ஒ மைனா மைனா…

பெண் : குறும்புகள் தொடருது…
அரும்புகள் மலருது…
ஒ மைனா மைனா…

பெண் : தலிரிது மலரிதுதானா…
இது ஒரு தொடர்கதை தானா…
தலிரிது மலரிதுதானா…
இது ஒரு தொடர்கதை தானா…

பெண் : இரு மனம் இணையுது…
இரு கிளி தழுவுது…
ஒ மைனா… ஒ மைனா…

பெண் : இரு மனம் இணையுது…
இரு கிளி தழுவுது…
ஒ மைனா… ஒ மைனா…

பெண் : ஒரு கிளி உருகுது…
உரிமையில் பழகுது…
ஒ மைனா மைனா…

பெண் : குறும்புகள் தொடருது…
அரும்புகள் மலருது…
ஒ மைனா மைனா…

BGM

பெண் : நிலவெரியும் இரவுகளில்…
ஒ மைனா… ஒ மைனா…
மணல் வெளியில் சடுகுடுதான்…
ஒ மைனா… ஒ மைனா…

பெண் : கிளிஞ்சல்களே உலையரிசி…
இவளல்லவா இளவரசி…
கிளிஞ்சல்களே உலையரிசி…
இவளல்லவா இளவரசி…

பெண் : தேனாடும் பூவெல்லாம் பாய் போடும்…
ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது…
ஒ மைனா… ஒ மைனா…

பெண் : ஒரு கிளி உருகுது…
உரிமையில் பழகுது…
ஒ மைனா மைனா…

பெண் : குறும்புகள் தொடருது…
அரும்புகள் மலருது…
ஒ மைனா மைனா…

பெண் : தலிரிது மலரிது தானா…
இது ஒரு தொடர்கதைதானா…

பெண் : இரு மனம் இணையுது…
இரு கிளி தழுவுது…
ஒ மைனா ஒ… மைனா…

பெண் : ஒரு கிளி உருகுது…
உரிமையில் பழகுது…
ஒ மைனா மைனா…

BGM

பெண் : இலைகளிலும் கிளைகளிலும்…
ஒ மைனா… ஒ மைனா…
இரு குயில்கள் பேரெழுதும்…
ஒ மைனா… ஒ மைனா…

பெண் : வயல்வெளியில் பல கனவை…
விதைக்கிறதே சிறு பறவை…
வயல்வெளியில் பல கனவை…
விதைக்கிறதே சிறு பறவை…

பெண் : நீரோடை எங்கெங்கும் பூவாடை…
மலர்களின் வெளிகளில் இரு பிறை வளருது…
ஒ மைனா… ஒ மைனா…

பெண் : ஒரு கிளி உருகுது…
உரிமையில் பழகுது…
ஒ மைனா மைனா…

பெண் : குறும்புகள் தொடருது…
அரும்புகள் மலருது…
ஒ மைனா மைனா…

பெண் : தலிரிது மலரிது தானா…
இது ஒரு தொடர்கதைதானா…
தலிரிது மலரிது தானா…
இது ஒரு தொடர்கதைதானா…

பெண் : இரு மனம் இணையுது…
இரு கிளி தழுவுது…
ஒ மைனா… ஒ மைனா…

பெண் : இரு மனம் இணையுது…
இரு கிளி தழுவுது…
ஒ மைனா… ஒ மைனா…

பெண் : ஒரு கிளி உருகுது…
உரிமையில் பழகுது…
ஒ மைனா மைனா…

பெண் : குறும்புகள் தொடருது…
அரும்புகள் மலருது…
ஒ மைனா மைனா…


Notes : Oru Kili Uruguthu Song Lyrics in Tamil. This Song from Aanandha Kummi (1983). Song Lyrics penned by Vairamuthu. ஒரு கிளி உருகுது பாடல் வரிகள்.