Category Archives: ராஜபார்ட் ரங்கதுரை

Jin Jinukaan Song Lyrics in Tamil

ஜின் ஜினுக்கான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்ராஜபார்ட் ரங்கதுரை

Jin Jinukaan Song Lyrics in Tamil


ஆண் : ஜின் ஜினுக்கான் ஜிக்கான் ஜிக்கான்…
ஜினுக்கு ஜிக்கான் ஜிக்கான் ஜிக்கான்…
ஜிங்கிட ஜிக்கான் ஜிக்கான் ஜிக்கான்…
தயான் டப்பான் தமுக்கு டிபான்…
ஜினுக்கு ஜினுக்குத்தான்…

BGM

ஆண் : ஜிஞ்சினுக்கான் சின்னக்கிளி…
சிரிக்கும் பச்சைக்கிளி…
ஓடிவந்தான் மேடையிலே ஆட்டம் ஆட…

BGM

ஆண் : ஜிஞ்சினுக்கான் சின்னக்கிளி…
சிரிக்கும் பச்சைக்கிளி…
ஓடிவந்தான் மேடையிலே ஆட்டம் ஆட…

ஆண் : ஆட வந்த வேளையிலே பாட வந்த என்னைமட்டும்…
அழவிட்டு ஓடிவிட்டான் கூட்டத்தோட…
ஆட வந்த வேளையிலே பாட வந்த என்னைமட்டும்…
அழவிட்டு ஓடிவிட்டான் கூட்டத்தோட…

ஆண் : நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன்…
சிரிப்பு வரலே…
நான் அழுகுறேன் அழுகுறேன்…
அழுக வரலே…

BGM

ஆண் : ஜின்ஜினுக்கான சின்னக்கிளி…
சிரிக்கும் பச்சைக்கிளி…
ஓடிவந்தான் மேடையிலே ஆட்டம் ஆட…
ஓடிவந்தான் மேடையிலே ஆட்டம் ஆட…

BGM

ஆண் : துன்பம்வரும் வேலையில சிரிங்க…
என்று சொல்லி வச்சார் வள்ளுவர் சரிங்க…
துன்பம்வரும் வேலையில சிரிங்க…
என்று சொல்லி வச்சார் வள்ளுவர் சரிங்க…

ஆண் : பாம்பு வந்து கடிக்கையில்…
பாழும் உடல் துடிக்கையில்…
யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு…

ஆண் : இது கீழ்ப்புறத்தில் இனிப்பு…
மேல்புறத்தில் கசப்பு…
பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு…
இது பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு…

ஆண் : நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன்…
சிரிப்பு வரலே…
நான் அழுகுறேன் அழுகுறேன்…
அழுக வரலே…

BGM

ஆண் : பார்த்தாக்கா ஆளு ரொம்ப முறுக்கு…
ஆனா பத்து கதை உள்ளத்திலே இருக்கு…
பார்த்தாக்கா ஆளு ரொம்ப முறுக்கு…
ஆனா பத்து கதை உள்ளத்திலே இருக்கு…

ஆண் : தண்ணியிலே மீன் உண்டு…
தரையிலே மான் உண்டு…
மாத்திவெச்சா தீந்து விடும் கணக்கு…

BGM

ஆண் : தண்ணியிலே மீன் உண்டு…
தரையிலே மான் உண்டு…
மாத்திவெச்சா தீந்து விடும் கணக்கு…

ஆண் : இப்போ நான் இருக்கும் இருப்பு…
நாலுபேரு பொறுப்பு…
நல்லாத்தான் நான் சிரிச்சேன் சிரிப்பு…
ரொம்ப நல்லாத்தான் நான் சிரிச்சேன் சிரிப்பு…

ஆண் : நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன்…
சிரிப்பு வரலே…
நான் அழுகுறேன் அழுகுறேன்…
அழுக வரலே…

BGM

ஆண் : ஜின்ஜினுக்கான சின்னக்கிளி…
சிரிக்கும் பச்சைக்கிளி…
ஓடிவந்தான் மேடையிலே ஆட்டம் ஆட…

ஆண் : ஆட வந்த வேளையிலே பாட வந்த என்னை மட்டும்…
அளவிட்டு ஓடிவிட்டான் கூட்டத்தோட…


Notes : Jin Jinukaan Song Lyrics in Tamil. This Song from Rajapart Rangadurai (1973). Song Lyrics penned by Kannadasan. ஜின் ஜினுக்கான் பாடல் வரிகள்.