Category Archives: அருணகிரிநாதர்

அருணகிரிநாதர் – Arunagirinathar (1964)

முத்தைத்தரு பத்தித் திருநகை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருணகிரிநாதர்டி.எம்.சௌந்தரராஜன்டி.ஆர். பாப்பா & ஜி.ராமநாதன்அருணகிரிநாதர்

Muthai Tharu Song Lyrics in Tamil


ஆண் : முத்தைத்தரு பத்தித் திருநகை…
அத்திக்கிறை சத்திச் சரவண…
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்… முருகா…

BGM

ஆண் : முத்தைத்தரு பத்தித் திருநகை…
அத்திக்கிறை சத்திச் சரவண…
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்…

ஆண் : முத்தைத்தரு பத்தித் திருநகை…
அத்திக்கிறை சத்திச் சரவண…
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்…

ஆண் : முக்கட்பர மற்குச் சுருதியின்…
முற்பட்டது கற்பித் திருவரும்…
முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேண…

ஆண் : முக்கட்பர மற்குச் சுருதியின்…
முற்பட்டது கற்பித் திருவரும்…
முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேண…

BGM

ஆண் : பத்துத்தலை தத்தக் கணைதொடு…
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு…
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக…

ஆண் : பத்துத்தலை தத்தக் கணைதொடு…
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு…
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக…

ஆண் : பத்தற்கிர தத்தைக் கடவிய…
பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்…
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே…

ஆண் : பத்தற்கிர தத்தைக் கடவிய…
பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்…
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே…

BGM

ஆண் : தித்தித்தெய ஒத்தப் பரிபுர…
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி…
திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாட…

ஆண் : தித்தித்தெய ஒத்தப் பரிபுர…
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி…
திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாட…

ஆண் : திக்குப்பரி அட்டப் பயிரவர்…
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு…
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோத…

ஆண் : திக்குப்பரி அட்டப் பயிரவர்…
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு…
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோத…

BGM

ஆண் : கொத்துப்பறை கொட்டக் களமிசை…
குக்குக்குகு குக்குக் குகுகுகு…
குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை…

ஆண் : கொத்துப்பறை கொட்டக் களமிசை…
குக்குக்குகு குக்குக் குகுகுகு…
குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை…

ஆண் : கொட்புற்றெழ நட்புற் றவுணரை…
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி…
குத்துப்பட வொத்துப் பொரவல பெருமாளே…

ஆண் : கொட்புற்றெழ நட்புற் றவுணரை…
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி…
குத்துப்பட வொத்துப் பொரவல பெருமாளே…


Notes : Muthai Tharu Song Lyrics in Tamil. This Song from Arunagirinathar (1964). Song Lyrics penned by Arunagirinathar. முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் வரிகள்.