Category Archives: திங்க் ஒரிஜினல்ஸ்

adipoli-song-lyrics-tamil

அடிபொலி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்ஆல்பம்
விக்னேஷ் ராமகிருஷ்ணாவினீத் ஸ்ரீனிவாசன் & கே.சிவாங்கி சித்து குமார்திங்க் ஒரிஜினல்ஸ்

AdiPoli Song Lyrics in Tamil


ஆண்: மானே ஓ மானே வா ஓமனே…
நானே நான்தானே உன் மாமனே…
கேடி கில்லாடி ரௌடி நானே…
மீசை முருச்சா நா லாலேட்டனே…

ஆண்: ஓணம் சேரிய கட்டி மைய வச்சு…
ஸ்லோ மோவில் வந்தாலே ஆரோமலே…
மாமா பொண்ணெல்லாம் வேணாம்…
சொன்ன பெண்ணே…
என் இஷ்டம் நீ நீதானே…

BGM

அடி அடி அடிபொலி…

BGM

அடிபொலி…

BGM

அடி அடி அடிபொலி…

ஆண்: மானே ஓ மானே வா ஓமனே…
நானே நான்தானே உன் மாமனே…
கேடி கில்லாடி ரௌடி நானே…
மீசை முருச்சா நா லாலேட்டனே ஹே…

BGM

ஆண்: நெஞ்சோடு… உனை சேர்த்து…
இறுக்கி அணைச்சி ஒரு முத்தம் வப்பேன்டி…
நெய் அப்பம்… இனிப்பா நீ…
நாக்குக்குள்ளாற தித்திக்கிறடி…

ஆண்: சந்தனத்த தொட்டு தொட்டு…
நெத்தியில குட்டி பொட்டு…
வச்சுப்புட்டு வந்தா பட்டு…
வேகமாச்சு லப்பு டப்பு…

ஆண்: சுட சுட நெய்யு புட்டு…
கட்ட போறேன் புஃல்லு கட்டு…
கழுத்துல தாலிகட்டி…
கூட்டிபோவேனே…

பெண்: கிறுக்கா கிறுக்கா…
உன நான் ரசிச்சேன்…
உனையே நினைச்சே…
தினமும் சிரிச்சேன்…
ஜிமிக்கி நடுவா உன நான் ஒளிச்சேன்…
கடைசி வரைக்கும் உசுரா வருவேன்…

BGM

அடிப்பொலி…

BGM

பெண்: மானே ஓ மானே உன் மாமனே…
நானே நான்தானே உன் ஓமனே…
கேடி கில்லாடி ரௌடி மோனே…
மீசை முருச்சா நீ லாலேட்டனே…
ஐயோ அச்சன்….

BGM

அடி அடி அடிபொலி…

BGM

அடிபொலி

BGM

அடி அடி அடிபொலி….


Notes : Adipoli Song Lyrics in Tamil. This Song from Think Originals (2021). Song Lyrics penned by Vignesh Ramakrishna. அடிபொலி பாடல் வரிகள்.