அழகோவியம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜெயமுருகன் டி.எம்எஸ்.பி. பாலசுப்ரமணியம்ஆதித்யன்ரோஜாமலரே

Azhagoviyam Song Lyrics in Tamil


BGM

ஆண் : அழகோவியம் உயிரானது…
புவி மீதிலே நடமாடுது…
கவி ஆயிரம் மனம் பாடுது…
புதுக் காவியம் அரங்கேறுது…

ஆண் : லவ்லி லிசா மோனாலிசா…

BGM

ஆண் : அழகோவியம் உயிரானது…
புவி மீதிலே நடமாடுது…

BGM

ஆண் : ம்ம்ம்… என் கவியானவள்…
கண்ணில் வந்து கலையானவள்…
ஹ்ம்ம்… என் கனவானவள்…
நினைவில் வந்து இனிதானவள்…
இசையானவள் சுவையானவள்…
என் வானிலே நிலவானவள்…

ஆண் : மலர் முகம் மனம் தொடும்…
தினம் தினம் மணம் தரும்…
லவ்லி லிசா… ஆஅ… மோனாலிசா…

BGM

ஆண் : ஆஹாஹா… அழகோவியம் உயிரானது…

ஆண் : என் உயிரானவள்…
புனிதம் ஆன உறவானவள்…
என் வாழ்வானவள்…
வசந்தம் தந்து நிறைவானவள்…
புதிரானவள் புகழ்மானவள்…
மனதாள்பவள்… ஹாஆஆஆ… மலர் என்னவள்…

ஆண் : அவள் ஒரு தனித்துவம்…
அதில் ஒரு தனி சுகம்…
லவ்லி லிசா… ஹேஹே… மோனாலிசா… ஆஅ…

BGM

ஆண் : ம்ம்ம்… ஹிம்ம்… அழகோவியம் உயிரானது…
புவி மீதிலே நடமாடுது…
கவி ஆயிரம் மனம் பாடுது…
புதுக் காவியம் அரங்கேறுது…

ஆண் : லவ்லி லிசா மோனாலிசா…
லவ்லி லிசா மோனாலிசா…

BGM


Notes : Azhagoviyam Song Lyrics in Tamil. This Song from Roja Malare (1997). Song Lyrics penned by T. M. Jayamurugan. அழகோவியம் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top