| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வாலி | பி.சுசீலா | எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்தி | கற்பகம் |
Athai Madi Methaiyadi Song Lyrics in Tamil
—BGM—
பெண் : அத்தை மடி மெத்தையடி…
ஆடி விளையாடம்மா…
ஆடும் வரை ஆடி விட்டு…
அல்லி விழி மூடம்மா…
பெண் : அத்தை மடி மெத்தையடி…
—BGM—
{ பெண் : அத்தை மடி மெத்தையடி…
ஆடி விளையாடம்மா…
ஆடும் வரை ஆடி விட்டு…
அல்லி விழி மூடம்மா… } * (2)
பெண் : அத்தை மடி மெத்தையடி…
—BGM—
பெண் : மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி…
முல்லை மல்லிகை மெத்தையிட்டு…
பெண் : மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி…
முல்லை மல்லிகை மெத்தையிட்டு…
தேன் குயில் கூட்டம் பண் பாடும்…
மான் குட்டி கேட்டு கண் மூடும்…
இந்த மான் குட்டி கேட்டு கண் மூடும்…
பெண் : அத்தை மடி மெத்தையடி…
ஆடி விளையாடம்மா…
ஆடும் வரை ஆடி விட்டு…
அல்லி விழி மூடம்மா…
பெண் : அத்தை மடி மெத்தையடி…
—BGM—
பெண் : வேர் ஓர் தெய்வத்தை போற்றவில்லை…
வேர் ஓர் தீபத்தை ஏற்றவில்லை…
—BGM—
பெண் : வேர் ஓர் தெய்வத்தை போற்றவில்லை…
வேர் ஓர் தீபத்தை ஏற்றவில்லை…
பெண் : அன்றோர் கோயிலை ஆக்கி வைத்தேன்…
அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன்…
அதில் அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன்…
பெண் : அத்தை மடி மெத்தையடி…
ஆடி விளையாடம்மா…
ஆடும் வரை ஆடி விட்டு…
அல்லி விழி மூடம்மா…
பெண் : அத்தை மடி மெத்தையடி…
—BGM—
Notes : Athai Madi Methaiyadi Song Lyrics in Tamil. This Song from Karpagam (1963). Song Lyrics penned by Vaali. அத்தை மடி பாடல் வரிகள்.
