வெண்ணிலா வெண்ணிலா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஆஷா போஸ்லேஏ. ஆர். ரகுமான்இருவர்

Vennila Vennila Song Lyrics in Tamil


BGM

பெண் : வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே…
வந்ததே முதற்காதல்…
கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல்…
கண்டதும் முதற்காதல்…

பெண் : தூண்டிலில் மீனா தூயவானா…
காரணம் நானா நீயே நீயே சொல்…

பெண் : வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே…
வந்ததே முதற்காதல்…
கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல்…
கண்டதும் முதற்காதல்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : தூண்டிலில் மீனா தூயவானா…
காரணம் நானா நீயே நீயே சொல்…

BGM

பெண் : என்னவா என்னவா…
எது கண்டு மையல் ஆனாய்…
எதனால் எதனால்…
இமை கடந்து கண்ணாய்ப் போனாய்…

பெண் : நீயெங்கோ பிறந்தாய்…
நானெங்கோ பிறந்தேன்…
ஒரே ஒரு பார்வையால் உயிரைக் குடித்தாய்…

பெண் : வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே…
வந்ததே முதற்காதல்…
கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல்…
கண்டதும் முதற்காதல்…

பெண் : தூண்டிலில் மீனா தூயவானா…
காரணம் நானா நீயே நீயே சொல்…

BGM

பெண் : கண்களை மூடினால்…
கண்கள் வந்து உள்ளம் கிள்ளும்…
கட்டிலை நாடினால்…
இரவிங்கு நீளம் கொள்ளும்…

பெண் : வேரோடு துடிக்க…
யாரோடு உரைக்க…
கனாக் கண்ட காட்சிகள் கையில் வருமா…

பெண் : வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே…
வந்ததே முதற்காதல்…
கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல்…
கண்டதும் முதற்காதல்…

பெண் : தூண்டிலில் மீனா தூயவானா…
காரணம் நானா நீயே நீயே சொல்…


Notes : Vennila Vennila Song Lyrics in Tamil. This Song from Iruvar (1997). Song Lyrics penned by Vairamuthu. வெண்ணிலா வெண்ணிலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading