பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | பி.ஜெயச்சந்திரன் | ஏ.ஆர்.ரகுமான் | கன்னத்தில் முத்தமிட்டால் |
Vellai Pookal Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே…
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே…
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே…
மலரே சோம்பல் முறித்து எழுகவே…
ஆண் : குழந்தை விழிக்கட்டுமே…
தாயின் கத கதப்பில்…
உலகம் விடியட்டுமே…
பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்…
ஆண் : வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே…
மலர்கவே…
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே…
விடிகவே…
ஆண் : மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே…
மலரே சோம்பல் முறித்து எழுகவே…
ஆண் : குழந்தை விழிக்கட்டுமே…
தாயின் கத கதப்பில்…
உலகம் விடியட்டுமே…
பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்…
ஆண் : வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே…
—BGM—
ஆண் : காற்றின் பேரிசையும்…
மழை பாடும் பாடல்களும்…
ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ…
ஆண் : கோடி கீர்த்தனையும்…
கவி கோர்த்த வார்தைகளும்…
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ…
ஆஹாஹா… ஆஹாஹா…
ஆண் : வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே…
மலர்கவே…
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே…
விடிகவே…
ஆண் : மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே…
மலரே சோம்பல் முறித்து எழுகவே…
—BGM—
ஆண் : எங்கு சிறு குழந்தை…
தன் கைகள் நீட்டிடுமோ…
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே…
ஆண் : எங்கு மனித இனம்…
போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ…
அங்கு கூவாதோ வெள்ளை குயிலே…
ஆண் : வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே…
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே…
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே…
மலரே சோம்பல் முறித்து எழுகவே…
ஆண் : வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே…
மலர்கவே…
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே…
விடிகவே…
Notes : Vellai Pookal Song Lyrics in Tamil. This Song from Kannathil Muthamittal (2002). Song Lyrics penned by Vairamuthu. வெள்ளை பூக்கள் பாடல் வரிகள்.