தொட்டுப் பாரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்பி. ஜெயச்சந்திரன் & எஸ். ஜானகிஇளையராஜாதழுவாத கைகள்

Thottu Paaru Song Lyrics in Tamil


BGM

பெண் : தொட்டுப் பாரு குத்தம் இல்லை…
ஜாதி முல்லை சின்ன புள்ளை…
காமன் தொல்லை காமன் தொல்லை…
தாங்கவில்லை மாமா…

பெண் : தொட்டுப் பாரு குத்தம் இல்லை…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : பலகாரமும் சூடாறுது…
பரிமாறவா பசியாகுது…
பலகாரமும் சூடாறுது…
பரிமாறவா பசியாகுது…

ஆண் : விருந்திருக்கு எனக்கு முன்னே…
விரிச்சு விடு எலைய கண்ணே…
விருந்திருக்கு எனக்கு முன்னே…
விரிச்சு விடு எலைய கண்ணே…

பெண் : இது போதுமா வேணுமா…
உன் பசி ஆறுமா…

ஆண் : வேணும் வேணும் வேகம் தீராதம்மா…

பெண் : தொட்டுப் பாரு குத்தம் இல்லை…

BGM

பெண் : நடு ராத்திரி பயம் ஆகுது…
ஆண் : துணை ஆகவா குளிர் ஆகுது…
பெண் : நடு ராத்திரி பயம் ஆகுது…
ஆண் : துணை ஆகவா குளிர் ஆகுது…

பெண் : நேரம் இப்போ நெருங்குதையா…
வெளஞ்ச மனம் கெறங்குதையா…
நேரம் இப்போ நெருங்குதையா…
வெளஞ்ச மனம் கெறங்குதையா…

ஆண் : வெளையாடவா கூடவா வேடிக்கை காட்டவா…
பெண் : ஆத்தா பாத்தா பாத்தா போதாதையா…

ஆண் : தொட்டுப் பாரு…
பெண் : ஹான்ன்…
ஆண் : குத்தம் இல்லை…

ஆண் : ஜாதி முல்லை சின்ன புள்ளை காமன் தொல்லை…
பெண் : காமன் தொல்லை தாங்கவில்லை மாமா…

பெண் : தொட்டுப் பாரு குத்தம் இல்லை…


Notes : Thottu Paaru Song Lyrics in Tamil. This Song from Thazhuvatha Kaigal (1986). Song Lyrics penned by Gangai Amaran. தொட்டுப் பாரு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading