Tag Archives: முகேஷ் மொஹமட்

vaa-saamy-song-lyrics

வா சாமி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அருண் பாரதிநொச்சிப்பட்டி திருமூர்த்தி, கீழக்கரை சம்சுதீன் & முகேஷ் மொஹமட்டி. இமான்அண்ணாத்த

Vaa Saamy Song Lyrics in Tamil


ஆண் : சாட்ட எடுத்துகிட்டு…
வேட்டி மடிச்சிக்கிட்டு…
எதிரிய எருவென…
எரி எரி எரிடா…

ஆண் : கன்னங் கருப்பிருட்டு…
கடுவாய் புலிவெரட்டு…
கயவரின் கதையினை…
முடி முடி முடிடா…

குழு (ஆண்கள்) : போடு… போடு…

ஆண் : வீச்சருவா கொண்ட கொல குலசாமி…
வந்துருச்சே பகைக் கொலைநடுங்க…

குழு (ஆண்கள்) : வா சாமி… வா சாமி…

ஆண் : கெட்டவன அது பொலி பொலி போட…
நஞ்சுடுச்சே அவன் தொடநடுங்க…

குழு (ஆண்கள்) : வா சாமி… வா சாமி…

ஆண் : திமுதிமு குதிரைகள் திமிறிவர…
ஒரு வேட்டைகள் நடக்கிறதே…
கரு கரு தருமத்தின் தலைவனிடம்…
உன் ஆட்டங்கள் முடிகிறதே…

ஆண் : மீசைய பாரு…

குழு (ஆண்கள்) : கெடா கெடா…

ஆண் : மிருகத்த அழிக்க…

குழு (ஆண்கள்) : வர்றானடா…

ஆண் : குருதியக் குடிப்பான்…

குழு (ஆண்கள்) : மொடா மொடா…

ஆண் : கொடியவர் கூட்டம்…

குழு (ஆண்கள்) : ஒடுங்கடா…

ஆண் : வீச்சருவா கொண்ட கொல குலசாமி…
வந்துருச்சே பகைக் கொலைநடுங்க…

குழு (ஆண்கள்) : வா சாமி… வா சாமி…

ஆண் : கெட்டவன அது பொலி பொலி போட…
நஞ்சுடுச்சே அவன் தொடநடுங்க…

BGM

குழு (ஆண்கள்) : மொகன… மொகன…

BGM

ஆண் : வெள்ள குதிரயில வேட்ட தொடங்கையில…
நரிகளின் நரித்தனம்…

குழு (ஆண்கள்) : ஒடு ஒடு ஒடுங்கும்…

ஆண் : வேங்க திமிறையில வேகம் எடுக்கையில…
பகைவனின் தொடைகளும்…

குழு (ஆண்கள்) : நடு நடு நடுங்கும்…

BGM

குழு (ஆண்கள்) : வா சாமி… வா சாமி…

BGM

குழு (ஆண்கள்) : வா சாமி… வா சாமி…

BGM

ஆண் : உக்கிரங்கள் ஒன்றுபட…
உச்சிவானம் ரெண்டுபட…
உருமாக் கட்டி ஊரக் காக்க…

குழு (ஆண்கள்) : வாரான் வாரான் வாரான்…
மதுர வீரன் மதங்கொண்டு வாரான்…

ஆண் : சந்ததிய காத்து நிக்க…
சங்கடங்கள் தீத்து வைக்க…
பாவக் கணக்க தீத்துக் கட்ட…

குழு (ஆண்கள்) : வாரான் வாரான் வாரான்…
மதுர வீரன் மதங்கொண்டு வாரான்…

ஆண் : நெருப்புக் கண்ணில் எரியுதடா…
எதுத்து நிக்க யாரு…
நெருங்கி வரும் வினைகளெல்லாம்…
தவிடு பொடியாக்கு…

ஆண் : மீசையப் பாரு…

குழு (ஆண்கள்) : கெடா கெடா…

ஆண் : மிருகத்தை அழிக்க…

குழு (ஆண்கள்) : வர்றானடா…

ஆண் : குருதியக் குடிப்பான்…

குழு (ஆண்கள்) : மொடா மொடா…

ஆண் : கொடியவர் கூட்டம்…

குழு (ஆண்கள்) : ஓடுங்கடா…

ஆண் : வீச்சருவா கொண்ட கொல குலசாமி…
வந்துருச்சே பகை கொலை நடுங்க…

குழு (ஆண்கள்) : வா சாமி… வா சாமி…

ஆண் : கெட்டவன அது பொலி பொலி போட…
நஞ்சுடுச்சே அவன் தொட நடுங்க…

குழு (ஆண்கள்) : வா சாமி… வா சாமி…

ஆண் : அடி அடி இடியென தரதெறிக்க…
ஒரு தாண்டவம் நடக்கிறதே…
பிட பிட பிடரியை இழுத்து வர…
பெரும் பிரளயம் வெடிக்கிறதே…

ஆண் : சலங்கைகள் ஆடுது…

குழு (ஆண்கள்) : சடா சடா…

ஆண் : சடையினில் இறுக்கிட…

குழு (ஆண்கள்) : வர்றானடா…

ஆண் : உடுக்கையின் ஓசை…

குழு (ஆண்கள்) : விடா விடா…

ஆண் : உருமிய ஓங்கி…

குழு (ஆண்கள்) : அடிங்கடா…

ஆண் : மீசையை பாரு…

குழு (ஆண்கள்) : கெடா கெடா…

ஆண் : மிருகத்தை அழிக்க…

குழு (ஆண்கள்) : வர்றானடா…

ஆண் : குருதியை குடிப்பான்…

குழு (ஆண்கள்) : மொடா மொடா…

ஆண் : கொடியவர் கூட்டம்…

குழு (ஆண்கள்) : ஓடுங்கடா…

குழு (ஆண்கள்) : வா சாமி…


Notes : Vaa Saamy Song Lyrics in Tamil. This Song from Annaatthe (2021). Song Lyrics penned by Arun Bharathi. வா சாமி பாடல் வரிகள்.