Tag Archives: நதிஷா தாமஸ்

Come On Girls Song Lyrics in Tamil

கமான் கேர்ள்ஸ்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்அனிருத் ரவிசந்தா், நதிஷா தாமஸ் & மாளவிகா மனோஜ்அனிருத் ரவிசந்தா்மூனு

Come On Girls Song Lyrics in Tamil


BGM

ஆண் : லைப்ல ஒய்ப் வந்துட்டா…
டைட்டாதான் இருக்கணும்…
வெயிட்டான பொண்ண பார்த்தாலும்…
ரைட்டாதான் நடக்கணும்…

ஆண் : வீட்டுக்கு பிரண்ட்ஸ்ல்லாம் வந்தா…
கெஸ்ட்டாதான் நடத்தனும்…
உன்மேல தப்பில்லாட்டியும் சைலன்டா நடக்கணும்…

ஆண் : ல ல ல ல ல ல ல லா…
ல ல ல ல ல ல ல… கமான் கேர்ள்ஸ்…

பெண் : ல ல ல ல ல ல ல லா…
ல ல ல ல ல ல ல…
ஆண் : ஹேய் எங்கடா…

BGM

ஆண் : ல ல ல ல ல ல ல ல…

BGM

ஆண் : ஒன்னோட ஒன்னு சேர்ந்து…
ரெண்டாக ஆயாச்சு…
பிரண்டு இப்ப கேர்ள் பிரண்டு ஆச்சு…
ஆணோட பொண்ணு சேர்ந்து…
கப்பில்லா ஆயாச்சு…
டைட்டானிக் கப்பல் ஆச்சு…

ஆண் : ஜனனி நீ கண்மணி…
என் உயிர் நீயடி…
போர் அடிக்காம நீ ஆடுடி…

ஆண் : ல ல ல ல ல ல ல லா…
ல ல ல ல ல ல ல… கமான் கேர்ள்ஸ்…

பெண் : ல ல ல ல ல ல ல லா…
ல ல ல ல ல ல ல…

BGM

ஆண் : கமான் கேர்ள்ஸ்…

BGM


Notes : Come On Girls Song Lyrics in Tamil. This Song from Moonu 3 (2012). Song Lyrics penned by Dhanush. கமான் கேர்ள்ஸ் பாடல் வரிகள்.


வைட் கோடு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஸ்ரீகாந்த் வரதன்சத்ய பிரகாஷ் & நதிஷா தாமஸ்பிரசாத் எஸ் என்காட்டேரி

White-U Kodu Song Lyrics in Tamil


குழு (ஆண்கள்) : ஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ ஓ…
ஓஹோ ஹோ ஹோ…
ஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ ஓ…
ஓஹோ ஹோ ஹோ…

ஆண் : வைட் கோடு ப்ளாக் ரோடு போகலாமா ஜாலி ரெய்டு…
போகலாமா ஜாலி ரெய்டு…
ரூட்ட தேடு ஸ்கெட்ச்ச போடு…
ஆகப்போறோம் லெஜெண்டு…
ஆகப்போறோம் லெஜெண்டு…
ஆகப்போறோம் லெஜெண்டு…

ஆண் : ரிஸ்க்கு எடு பிரீயாவுடு லேடி லக்கு நம்ம சைடு…
லேடி லக்கு நம்ம சைடு…
லேடி லக்கு நம்ம சைடு…
லைப் குள்ள பள்ளம் மேடு ஆனால் இல்லை டெட் எண்டு…

குழு (பெண்கள்) : லா லா லா லா லா லா லா… ஆ…
லா லா லா லா லா லா லா… ஆ…
லா லா லா லா லா லா லா… ஆ…
லா லா லல்லா லா லா… ஆ…

ஆண் : வைட் கோடு ப்ளாக் ரோடு…
போகலாமா ஜாலி ரெய்டு…

பெண் : லா லா லா லா லா லா லா…

ஆண் : ரூட்ட தேடு ஸ்கெட்ச்ச போடு…
ஆகப்போறோம் லெஜெண்டு…

பெண் : லா லா லா லா லா லா லா…

—BGM—

குழு (பெண்கள்) : லா லா லா லா லா லா லா… ஆ…
லா லா லா லா லா லா லா… ஆ…
லா லா லா லா லா லா லா… ஆ…
லா லா லல்லா லா லா… ஆ…

—BGM—


Notes : White-U Kodu Song Lyrics in Tamil. This Song from Kaatteri (2021). Song Lyrics penned by Srikanth Varadan. வைட் கோடு பாடல் வரிகள்.