பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
விவேகா | சித் ஶ்ரீராம் | தேவி ஸ்ரீ பிரசாத் | புஷ்பா |
Srivalli Song Lyrics in Tamil
—BGM—
ஆண்: நான் பாக்குறேன் பாக்குறேன்…
பாக்காம நீ எங்க போற…
நீ பாக்குற பாக்குற…
எல்லாம் பாக்குற என்ன தவிர…
காணாத தெய்வத்த…
கண் மூடாம பாக்குறியே…
கண் முன்னே நானிருந்தும்…
கடந்து போகிறியே…
ஆண்: பார்வ கற்பூர தீபமா…
ஸ்ரீ வள்ளி…
பேச்சே கல்யாணி ராகமா…
பார்வ கற்பூர தீபமா…
ஸ்ரீ வள்ளி…
வாசம் கஸ்தூரி வாசமா…
—BGM—
ஆண்: கூட்டத்துல போனா…
நான் நடப்பேன் முன்னே…
நீ நடந்தா மட்டும்…
வருவேன் உன் பின்னே…
எவனையுமே பாத்து…
தலை குனிஞ்சது இல்ல…
உன் கொலுச பாக்கத்தான்…
தலை குனிஞ்சேன்டி புள்ள…
ஆண்: பாதகத்தி உன்ன நான்…
பாக்க சுத்தி வந்தாலும்…
பாத்திடாம போறியே…
பாவம் பாக்காம…
ஆண்: பார்வ கற்பூர தீபமா…
ஸ்ரீ வள்ளி…
பேச்சே கல்யாணி ராகமா…
பார்வ கற்பூர தீபமா…
ஸ்ரீ வள்ளி…
வாசம் கஸ்தூரி வாசமா…
—BGM—
ஆண்: நீ ஒண்ணும் பெரிய…
பேரழகி இல்ல…
தேறாத கூட்டத்தில் அழகா…
தெரியுறடி புள்ள…
பதினெட்டு வயச…
தொட்டாலே போதும்…
நீ இல்ல எல்லா பொண்ணும்…
தினுசா தான் தோணும்…
ஆண்: குத்துக்கல்லுக்கு சேல கட்டி…
விட்டா கூட சிட்டா தெரியும்…
கொத்து பூவ கூந்தலில்…
வச்சா எந்த பொண்ணும் போதை ஏத்தும்…
ஆனா……
ஆண்: பார்வ கற்பூர தீபமா…
ஸ்ரீ வள்ளி…
பேச்சே கல்யாணி ராகமா…
பார்வ கற்பூர தீபமா…
ஸ்ரீ வள்ளி…
வாசம் கஸ்தூரி வாசமா…
—BGM—
Notes : Srivalli Song Lyrics in Tamil. This Song from Pushpa (2021). Song Lyrics penned by Viveka. ஸ்ரீ வள்ளி நான் பாக்குறேன் பாடல் வரிகள்.