ரசவாச்சியே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்சித் ஸ்ரீராம்சி.சத்யாஅரண்மனை 3

Rasavaachiye Song Lyrics in Tamil


ஆண் : ரசவாச்சியே ரசவாச்சியே…
உன் பார்வயால போனேன் கூசியே…
விழி சாய்ச்சியே விழி சாய்ச்சியே…
நீ பேசும் போது ஆவேன் தூசியே…

ஆண் : பாவாட சட்டையில…
நான் பார்த்த நேரம் எல்லாம்…
பால் ஆட பால போல தழும்புவேன்டி…

ஆண் : நீ கடிச்ச மிட்டாய் வாங்கி…
நான் ருசிச்ச காலம் எல்லாம்…
நெஞ்சோரம் இன்னும் கூட நினைக்குறேன்டி…

ஆண் : ரசவாச்சியே விழி சாய்ச்சியே…
ரசவாச்சியே…

ஆண் : ஆளான நேரத்தில்…
வெட்கப்படும் உன் கண்ணு…
அந்த நேரம் நீ போட்ட…
உன் வளையல் அள்ளி சேர்த்தேன்…

ஆண் : தெனம் காலார உன் கூட…
சேர்ந்து வர நினைப்பேனே…
அப்போயெல்லாம் உன் நிழலில்…
என் நிழல தொட்டு பார்ப்பேன்…

ஆண் : ஒரு ரிப்பன் போலதான்…
சுத்தி கிடக்குறேன் உன் மேல நானே…
நீ பாரு அது போதும் நான் வாழுவேன்…

ஆண் : ரசவாச்சியே விழி சாய்ச்சியே…
ரசவாச்சியே…

ஆண் : பாவாட சட்டையில…
நான் பார்த்த நேரம் எல்லாம்…
பால் ஆட பால போல தழும்புவேன்டி…

ஆண் : நீ கடிச்ச மிட்டாய் வாங்கி…
நான் ருசிச்ச காலம் எல்லாம்…
நெஞ்சோரம் இன்னும் கூட நினைக்குறேன்டி…

குழு : ரசவாச்சியே ரசவாச்சியே…
ரசவாச்சியே ரசவாச்சியே…

ஆண் : ரசவாச்சியே ரசவாச்சியே…
ரசவாச்சியே ரசவாச்சியே…
ரசவாச்சியே விழி சாச்சியே…


Notes : Rasavaachiye Song Lyrics in Tamil. This Song from Aranmanai 3 (2021). Song Lyrics penned by Mohan Rajan. ரசவாச்சியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading