புரட்சி தமிழனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அலெக்ஸ் & அனிஷ் எட்மண்ட் பாபுசத்யராஜ் & பி.எஸ். அஸ்வின்பி.எஸ். அஸ்வின்தோழர் சேகுவேரா

Puratchi Thamizhan Song Lyrics in Tamil


BGM

ஆண் : தலை குனிஞ்சது போதும்…
இது தலைநிமிரும் காலம்…
வீரம் பெத்த புள்ளைய…
இன துரோகம் வெட்டி சாய்க்குமா…

ஆண் : முதுகில் குத்தும் நரிகள் கூட்டம்…
காட்டில் சிரித்து ஆடும்…
ஏழை ஜாதிகென்ன கேட்டக யாரும் இல்லையா…

ஆண் : வலிமை இழந்து மலையில் இருந்து…
கீழ் விழும் நொடியிலே…
வானம் வந்து றெக்கை தந்து கூட்டி போகும் உயரமே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஆயிரம் கைகள் உன்னை மறைக்கும் போது…
ஓடுக்கும் கைகள் உடையும் போது வருவான் புரட்சி தமிழனே…

ஆண் : திமிறி எழுவோம்…
திமிரா நடப்போம் திருப்பி அடிப்போம்…
அடங்க மறுப்போம்…
உன் ஆட்டத்ததான் முடிக்க வாரோம்…

ஆண் : திமிறி எழுவோம்…
திமிரா நடப்போம் திருப்பி அடிப்போம்…
அடங்க மறுப்போம்…
உன் ஆட்டத்ததான் முடிக்க வாரோம்…

BGM

ஆண் : வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்…
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…

ஆண் : நீதிக்கு இது ஒரு போராட்டம்…
இது நிச்சயம் உலகம் பாராட்டும்…
நம்மை எய்பவர் கையில் அதிகாரம்…
இருந்திடும் என்னும் கதை மாறும்…

ஆண் : இதில் நாட்டினை கெடுத்து நன்மைகள் அழிக்க…
நினைத்தால் எவர்க்கும் அழிவாகும்…

ஆண் : ஆயிரம் கைகள் உன்னை மறைக்கும் போது…
ஓடுக்கும் கைகள் உடையும் போது வருவான் புரட்சி தமிழனே…

ஆண் : திமிறி எழுவோம்…
திமிரா நடப்போம் திருப்பி அடிப்போம்…
அடங்க மறுப்போம்…
உன் ஆட்டத்ததான் முடிக்க வாரோம்…

ஆண் : திமிறி எழுவோம்…
திமிரா நடப்போம் திருப்பி அடிப்போம்…
அடங்க மறுப்போம்…
உன் ஆட்டத்ததான் முடிக்க வாரோம்…

ஆண் : பஞ்சத்துல பொறந்த சனம்…
நெஞ்சுக்குள் ஆறா ரணம்…
பாலும் தேனும் கேட்கவில்ல…
பழைய சோறும் கூட நிலைக்கவில்ல…

ஆண் : ஊமையாக இருந்த சனத்த…
ஓரங்கட்டி ஆண்டுபுட்டு…
வறுமை என்னும் ஆயுதத்தை…
எங்க மேல ஏவி விட்ட…

ஆண் : உச்சி மீட்டு வான் இடிந்து வீழுகின்ற போதிலும்…
உன்னை அட்சமின்றி மிச்சமின்றி வேறருக்க போகிறோம்…


Notes : Puratchi Thamizhan Song Lyrics in Tamil. This Song from Thozhar Cheguevera (2024). Song Lyrics penned by Alex & Anish Edmond Pabhu. புரட்சி தமிழனே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading