பிறந்தது பனையூரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சுஜாதாஇளையராஜாஇளையராஜாமருதநாயகம்

Pirandhadhu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தான்தன்ன தான்தன்ன தானாதானா…
தான்தன்ன தான்தன்ன தான்தன்னதானா…
தான்தன்ன தான்தன்ன தானாதானா…
தான்தன்ன தான்தன்ன தான்தன்னதானா…

ஆண் : பிறந்தது பனையூரு மண்ணு…
மருதநாயகம் என்பது பேர்களில் ஒன்னு…
குழு : மருதநாயகம் என்பது பேர்களில் ஒன்னு…

ஆண் : வளந்தது பகையோட நின்னு…
இங்கு தொடங்குது தொடங்குது சரித்திரம் ஒன்னு…
குழு : இங்கு தொடங்குது தொடங்குது சரித்திரம் ஒன்னு…

ஆண் : மதம் கொண்டு வந்தது சாதி…
இன்றும் மனுஷன தொரத்து மனு சொன்ன நீதி…
சித்தம் கலங்குது சாமி…
இது ரத்த வெறி கொண்டு ஆடுற பூமி…

ஆண் : பிறந்தது பனையூரு மண்ணு…
மருதநாயகம் என்பது பேர்களில் ஒன்னு…

குழு : பிறந்தது பனையூரு மண்ணு…
மருதநாயகம் என்பது பேர்களில் ஒன்னு…

—BGM—

ஆண் : முப்புறம் எரிச்ச செவ்வனே… ஏ…
இங்கு எப்புறம் போனாலும் எறிவது என்னே…
சாதிக்கோர் சமயம் சொன்னானே…
தக்க சமயத்தில் காக்குமொர் சாதி சொல்வானா…

ஆண் : இட பாகம் இருந்தா நல்ல ஆளை…
கயவர் இடுகாட்டு சோறாக்கி உளறவிட்டாரே…
கண்ணீரில் நனையாத பூமி…
யாரும் கண்ணில் காட்ட தகுமோ…
அதை காணும் காலம் வருமோ…

ஆண் : மதம் கொண்டு வந்தது சாதி…
இன்றும் மனசன தொறத்துது மனு சொன்ன நீதி…

குழு : மதம் கொண்டு வந்தது சாதி…
இன்றும் மனசன தொறத்துது மனு சொன்ன நீதி…

ஆண் : சித்தம் கலங்குது சாமி…
இது ரத்த வெறி கொண்டு ஆடுற பூமி…

குழு : சித்தம் கலங்குது சாமி…
இது ரத்த வெறி கொண்டு ஆடுற பூமி…

ஆண் : பிறந்தது பனையூரு மண்ணு…
மருதநாயகம் என்பது பேர்களில் ஒன்னு…


Notes : Pirandhadhu Song Lyrics in Tamil. This Song from Marudhanayagam (1997). Song Lyrics penned by Sujatha. பிறந்தது பனையூரு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading