பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கபிலன் | பிரதீப் குமார் | சாம் சி.எஸ் | மைக்கேல் |
Nee Podhum Enakku Song Lyrics in Tamil
ஆண் : நீ போதும் எனக்கு…
நீ போதும் எனக்கு…
நீ வாழும் வரையில் இருப்பேன் உனக்கு…
—BGM—
ஆண் : என் மனக்குளத்துல…
மழை என பொழிகிறாயே…
என் நிழர் சாலையில்…
நெருங்கியே நடக்கிறாயே…
ஆண் : நானும் நீயும் ஒன்றாய் போக…
வானம் யாவும் வண்ணம் ஆக…
ஆண் : என் இமைகளை வருடிய தேடல் நீயே…
என் இசையினை திருடிய பாடல் நீயே…
என் தனிமையைத் தவணையில் பரித்தாய் நீயே…
என் உயிரினை இதயமாய் துடித்ததும் நீயே… நீயே…
ஆண் : நீ போதும் எனக்கு…
நீ போதும் எனக்கு…
நீ வாழும் வரையில் இருப்பேன் உனக்கு…
ஆண் : நீ போதும் எனக்கு…
நீ போதும் எனக்கு…
நீ வாழும் வரையில் இருப்பேன் உனக்கு…
உனக்கு… உனக்கு…
—BGM—
ஆண் : இரும்பையும் உருக்கிடும் இரு விழி காதல்…
இலக்கண பிழைகளை மறந்திடும் காதல்…
மணலையும் பாறையாய் மாற்றிடும் காதல்…
மனதினை சோம்பலாய் முறித்திடும் காதல்…
ஆண் : நாள் முழுதும்…
நான் உனக்காய் காத்திருப்பேன்…
கடல் அலையினை போலெ…
ஆண் : ஒரு இலையில்…
நீர் துளியாய் சேர்ந்திருப்போம்…
உடல் உயிரினை போலே…
ஆண் : நீ போதும் எனக்கு…
நீ போதும் எனக்கு…
நீ வாழும் வரையில் இருப்பேன் உனக்கு…
உனக்கு… உனக்கு… உனக்கு… உனக்கு…
ஆண் : நீ போதும் எனக்கு…
Notes : Nee Podhum Enakku Song Lyrics in Tamil. This Song from Michael (2023). Song Lyrics penned by Kabilan. நீ போதும் எனக்கு பாடல் வரிகள்.